Thursday, September 29, 2022

Sher Shah Suri / இடைக்கால ஷெர்ஷா 1540 - 1555.

இடைக்கால ஷெர்ஷா 1540- 1555.


  • போர்கள்.
  • சாலை வசதிகள்.
  • நாணய சீர்திருத்தங்கள்.
  • பொறுப்பாளர்கள்.
  • ரயத்துவாரி முறை.
  • பொதுவான சீர்திருத்தங்கள்.

இடைக்கால ஷெர்ஷா 1540- 1555.


  • ஷெர்ஷா சூர் 1540 - 1545.
  • இயற்பெயர் ஃபரித்.
  • புலியைக் கொன்றதால் - ஷெர்.
  • பிறப்பு கி பி 1472 வைதீக சன்னி முஸ்லீம்.
  • தந்தை ஹசன் சூரி - சாகரம்.
  • பீகார் - ஜாகிர்தார் குடும்பம் (நில நிர்வாகம்).
  • இந்தியாவின் ஆப்கானியர்களின் தலைவர் மற்றும் ஜோன்பூர் ஆப்கானிய கவர்னராக இருந்தபோது ஷேர்கான் என்றழைக்கப்பட்டார்.
  • வங்காள ஆளுநராகப் பணிபுரிந்தார்.
  • பீகார் மன்னராக ஷெர்ஷா சூர் இருந்தார்.
  • சூர் வம்சம் தோற்றுவித்தார்.
  • பேரரசு வங்காளத்திலிருந்து சிந்து வரை இருந்தது (காஷ்மீர் நீங்கலாக).

போர்கள்.


  • சுனார் போர் 1532 இல் ஷெர்ஷாவை உமாயூன் வெற்றிபெற்றார்.
  • கிபி 1539 சௌசா போர் ஷெர்ஷா வெற்றி.
  • 1540 கன்னோசி போர் உமாயூன் x ஷெர்ஷா வெற்றி.
  • மாளவம் பகுதியைப் போரிடாமல் வெற்றி பெற்றார்.
  • பஞ்சாப், மாளவம், சிந்து, முல்தான், பண்டல்கண்ட், கைப்பற்றிய பகுதிகள்.
  • அசாம் நேபாளம் காஷ்மீர் குஜராத் தவிர வட இந்தியாவில் பேரரசு விரிவாக்கம் செய்தார்.
  • மேவார் பகுதி உதய் சிங் சரணடைந்தார்
  • கிபி 1545 கலிஞ்சார் கோட்டை கைப்பற்றிய பிறகு வெடி விபத்தில் இறந்தார்.
  • பீகார் சசாரத்தில் கல்லறை அமைக்கப்பட்டது.
  • இரண்டாவது மகன் இஸ்லாம் ஷா 1553 வரை ஆட்சி செய்தார்.
  • அவருக்குப் பின்னர் வாரிசுரிமைப் போர் ஏற்பட்டது இதில் மீண்டும் 1555 இல் ஹூமாயூன் ஆட்சியைக் கைப்பற்றினார்.

சாலை வசதிகள்.


  • சிந்து முதல் சோனார்கான் (வங்காளம்) வரை பெருவழி செப்பனிட்டார்.
  • குஜராத் கடற்கரை ஆக்ரா முதல் புர்ஹாம்பூர் மற்றும் ஆக்ரா - ஜோத்பூர் இணைத்துப் புதிய சாலை அமைக்கப்பட்டது.
  • ஜோத்பூர் முதல் சித்தூர் வரை சாலை அமைக்கப்பட்டது.
  • லாகூர் மற்றும் முல்தான் இணைத்துப் புதிய சாலை அமைத்தார்.
  • சாராய் (சத்திரங்கள்) எனும் தங்கும் மற்றும் உணவருந்தும் விடுதிகளைக் கட்டினார்.
  • வணிகம் வர்த்தகம் புதுப்பிக்கச் சாலைகள் அமைத்தார்.

நாணய சீர்திருத்தங்கள்.


  • தங்கம் வெள்ளி செப்பு நாணயங்கள் தர அளவு அதிகப்படுத்தினார்.
  • பழைய கலப்பு நாணயங்கள் ரத்து செய்தார்.
  • நாணயங்களில் தேவநாகரி எழுத்து பொறித்து வெளியிட்டார்.

பொறுப்பாளர்கள்.


  • திவானி இ விசாரத் - வரவு-செலவு பொறுப்பாளர்.
  • திவானி இ ஆரிஷ்- ராணுவ பொறுப்பாளர்.
  • திவானி இ ரசாலத் - தூதரக பொறுப்பாளர்.
  • திவானி இ இன்ஷா - அரசு ஆணையகம் கடித போக்குவரத்து பொறுப்பாளர்.

ரயத்துவாரி முறை.


  • ரயத்துவாரி முறை அறிமுகம்.
  • நிலவரி -மூன்றில் ஒரு பங்கு ஜாகிர்தார் முறை ஜமீன்தாரி முறை அறிமுகம்.
  • அக்பரின் முன்னோடி ஷெர்ஷா.
  • சூடு போடும் முறை குதிரைகளுக்கு (தாக் முறை).
  • சுல்தான் முகம்மதுவின் மருமகன் கிஷர் கான் என்பவரை வங்க ஆளுநராக நியமனம் செய்தார்.

பொதுவான சீர்திருத்தங்கள்.


  • வலிமையான நிர்வாகம்.
  • உள்ளாட்சித் துறை நிர்வாகம்.
  • கிராம பொருட்கள் பொறுப்பு கிராம தலைவர் என்றார்.
  • "விவசாயி சீர்குலைந்தால் அரசன் சீர்குலைவான் " என்று கூறினார்.
  • பயிர் பாதுகாப்பு அளித்தார் நிலத்தை அளந்து வரி விதித்தார்.
  • நுழைவு வரி விற்பனை வரி நேர்மையான நீதிமுறை.
  • தர்ம காரியம்/ ஆதரவற்றவர்களுக்கு உதவினார்.
  • இவரின் நிதி நிர்வாக முறையை அக்பர் மற்றும் தோடர்மால் பின்பற்றினர்.
  • டெல்லியில் புராண கிலா (old fort) கட்டிடம் கட்டினார்.
  • ஷெர்ஷாவின் பேரரசு 17 சர்க்கார் கொண்டது.
  • ஒவ்வொரு சர்க்காரிலும் முதன்மை ஷிக் தார்- சட்டம் ஒழுங்கு.
  • முதன்மை முன்சீப் -நீதி வழங்குதல்.
  • ஒவ்வொரு சர்க்கார் பல பர்கானாக்கள் இணைந்தது.
  • ஷிக் தார் -ராணுவ அதிகாரி.
  • அமின் - நில வருவாய்.
  • பொடேதார் -கருவூல அதிகாரி.
  • கர்கூன்கள் -கணக்கர்கள்.

No comments:

Popular Posts