ஷாஜகான்
- படையெடுப்புகள் 1639 - 1647
- தக்காணம்
- வெளிநாட்டுப் பயணிகள் -
- பொதுவான குறிப்புகள்
- தாஜ்மஹால்
- மகன்கள்
- இறுதி வாழ்க்கை
ஷாஜகான் 1627-1658.
- பிறப்பு 1592 (லாகூர்).
- இயற்பெயர் - குர்ரம்.
- ஷாஜகான் பொருள் மகிழ்ச்சிக்குரியர், உலகின் அரசன்.
- தந்தை - ஜகாங்கீர்.
- தாய் -ஜகத் கோசை (இந்து).
- மனைவி மும்தாஜ் பேகம்.
- முகலாயர்களின் பொற்காலம்.
- கட்டிடக்கலையின் இளவரசர் (prince of building in Mughal period).
- பொறியாளர் பேரரசர்.
- அதிகம் வெள்ளை பளிங்கு கற்கள் பயன்படுத்தினார்.
படையெடுப்புகள் 1639 - 1647.
- 5000 முகலாய வீரர்கள் மரணம்.
- பீஜப்பூர் கோண்டுவானா பகுதியைக் கைப்பற்றினர்.
- 1638 ல் காந்தகார் பகுதி ஆப்கானிஸ்தானில் உள்ளது அங்கிருந்த ஈரானியத்தின் ஷா வம்சத்திடமிருந்து மீட்டார்.
- 1636 (1632) நிஜாம் ஷாஹி அரசர் அகமதுநகர் பகுதியை முகலாய அரசுடன் இணைத்தார்
- வங்காளம் ஹூக்ளியிலிருந்து போர்த்துக்கீசியர்கள் விரட்டினார்.
- 200 போர்ச்சுகீசியர்கள் 600 இந்திய அடிமைகள் இருந்தனர்.
- தெற்கு பிராந்திய ஆளுநர் ஆப்கானிய பிர்லோடி கான்ஜகான் ஷாஜகான் எதிர்த்து அகமதுநகர் சுல்தான் இரண்டாம் மூர்தசா நிஜாம் ஷா உடன் இணைந்து ஷாஜகான் மீது போர் தொடுத்தார்.
- முகலாயரின் புதிய தக்காண ஆளுநர் ராதத்கான் ஆசப் கான் படைக்குத் தலைமை ஏற்று போர் செய்தார்.
- மூர் தசா பின் வாங்கினார் மற்றும் கான் ஜ -கான் மாளவத்திற்கு தப்பினார்.
தக்காணம்.
- 4 மாகாணமாகப் பிரித்தார்.
- தௌலாதாபாத் (அகமதுநகர் உட்பட).
- காந்தேஷ்.
- பெரார்.
- தெலுங்கானா ஆகிய பகுதியின் ஆளுநராக 14 வயது ஒளரங்கசீப்பினை நியமித்தார்.
- கோல்கொண்டா சுல்தான் தன் அமைச்சர் மீர் ஜிம்லாவை சிறையில் அடைத்தனர் எனக் கூறி ஒளரங்கசீப் படையெடுத்து உடன்படிக்கை செய்து கொண்டார் - குதுப் ஷாஹி அரசு முகலாயருக்கு கட்டுப்பட்ட சுற்றரசு ஆனது.
வெளிநாட்டுப் பயணிகள்.
- பெர்னியர் - பிரஞ்சு மருத்துவர்.
- தாவர்னியர் - பிரஞ்சு வைர வியாபாரி, பயணி.
- மான்டெல் சோ - ஜெர்மன் பயணி, துணிச்சல் வீரர்.
- பீட்டர் முண்டி - இங்கிலாந்து வணிகர்.
- மனுச்சி -இத்தாலிய எழுத்தாளர் மற்றும் பயணி.
பொதுவான குறிப்புகள்
- ஷாஜகானாபாத் புதிய தலைநகர் கட்டினார்
- டெல்லியில் செங்கோட்டை கட்டினார் (1648) ஹீர மஹால், மோதிமஹால், திவானி இ ஆம், திவான் இ
- காஸ் ஆகியவற்றால் சூழப்பட்டது
- ஆக்ராவில் மயிலாசனம் (கோகினூர் வைரம்) பதித்தனர்
- மண்ணுலகில் ஓர் விண்ணுலகு உருவாக்கிய அரசர் ஷாஜகான்
- அவைக்கள வரலாற்று ஆசிரியர் அப்துல்ஹமீது லாகூரி
- மராட்டியர்கள் சிவாஜி உருவாக்கினார்
- ஷாஜகான் நாமா எழுதியவர் இனயத் கான்
- மசூதிகள் - ஜிம்மா மோதி, முத்து மசூதி
தாஜ்மஹால்.
- மும்தாஜ் இறப்பு -1631 குழந்தை பேற்றின் போது.
- 1632 தாஜ்மஹால் கட்ட தொடக்கம் (1632 - 1647).
- ஆக்ராவில் யமுனை ஆற்றங்கரையில் கட்டப்பட்டது.
- இந்தோ பாரசீக முஸ்லிம் பாணி.
- வடிவமைத்தவர்கள் பர்சியா உஸ்தத் தலைமை அகமது ஹைவ்ரி.
- பிரான்ஸ் ஆஸ்டின் தோபோடெல்.
- இத்தாலி கிரோனிமோ வெரோனியோ.
- மனித கரம் உருவாக்கிய கட்டிட ஓவியம்.
- தாஜ்மஹால் அரண்மனையின் மணிமகுடம்.
மகன்கள்.
- தாராசுகோ - பட்டத்து இளவரசர்.
- பஞ்சாப் ஆளுநர்.
- தத்துவஞான இளவரசர் (சன்னி பிரிவு).
- உபநிடகங்கள் மொழியாக்கம் செய்தார்.
- சூபி தத்துவம்.
- ஷாஜகான் வாரிசாக அறிவிக்க எண்ணினார்.
- ஷீசா - வங்காளத்தின் ஆளுநர்.
- ஒளரங்கசீப் - தக்காணம் ஆளுநர்.
- மூரத் பகூ - குஜராத், மாளவம் ஆளுநர்.
இறுதி வாழ்க்கை.
- 1657 ஒளரங்கசீப் அதிகாரத்தைக் கைப்பற்றினார்.
- ஷாஜகான் உடல்நிலை குன்றியது.
- 1658 ஷாஜஹான் சிறையிலடைக்கப்பட்டார்.
- 1666 வீட்டுக் காவல் சிறையில் இருந்தார் (ஷாபர்ஜ் அரண்மனையில்) மகள் ஜஹன் ஆரா, ரோசன் ஆரா பார்த்துக்கொண்டனர்.
- 8 ஆண்டுகள் சிறை வாழ்க்கை.
- 22 ஜனவரி 1666 இறப்பு.
No comments:
Post a Comment