Mughal Emperors / முகலாயர்கள்.
- சூஃபியிசம்.
- கிறிஸ்தவம்.
- அறிவியல் தொழில்நுட்பம்.
- கட்டிடக்கலை.
- ஓவியங்கள்.
- இசையும் நடனமும்.
- இலக்கியம்.
- 8 வருவாய்கள்.
சூஃபியிசம்.
- ஈரானில் உதயமானது.
- இந்தியாவில் வளர்ச்சி அடைந்தது.
கிறிஸ்தவம்.
- மதபோதகர்கள் பிரான்சிஸ் சேவியர், ராபர்ட் டி நொபிலி.
- டேனியர்கள் முதல் லூத்தரன் சீகன்பால்கு பரப்பாளர்கள் 1706 தரங்கம்பாடி.
- 1714 ல் விவிலியம் புதிய ஏற்பாடு தமிழில் மொழிபெயர்க்கப்பட்டது பின்னர் விவிலியம் பழைய
- ஏற்பாடு தமிழில் மொழிபெயர்க்கப்பட்டது.
அறிவியல் தொழில்நுட்பம்.
- முஸ்லிம் கல்வி நிறுவனங்கள் மதரசாக்கள்.
- வாரணாசி சிறந்த கல்வி மையம் (ஜோதிடம்).
- பிரான்ஸ் நாட்டுப் பயணி பெர்னியர்," ஐரோப்பியாவின் கல்வித் தரத்திற்கு சமமாக இல்லை" என்றார்.
- அறிவியல் கடினமாக இருந்தது.
- கணிதம் மற்றும் வானவியலில் கவனம் செலுத்தினார்.
- அபுல் பைசி இவர் பாஸ்கராச்சாரியார் எழுதிய கணித நூலான லீலாவதி நூலைப் பாரசீகத்தில் மொழிபெயர்த்தார்.
- "நீர் பீப்பாய்கள்" பாரசீக சக்கரம் - பாபர் அறிமுகம்.
- நீரிறைக்கும் இயந்திரம் பதேபூர் சிக்கிரியை இருந்தது.
- "வெடியுப்பு முறை" நீர் குளிர்விக்கும் முறை அக்பர் காலத்தில் அறிமுகம் செய்யப்பட்டது கப்பலின் ஒட்டகம் தொழில்நுட்பம் என்றழைக்கப்பட்டது.
- இர்பான் ஹபீக் கூற்று ஐரோப்பியாவின் பழைய தொழில்நுட்பம் இந்தியாவின் புதிய தொழில்நுட்பம் என்றார்
- இந்தியப் படை மேட்ச்லாக் துப்பாக்கி (செப்பு பீரங்கிகள்).
- ஐரோப்பா பிளின்ம் லாக் (நவீன) துப்பாக்கி புதிய தொழில்நுட்பம்.
கட்டிடக்கலை.
- பாபர் ஹூமாயூன் -மசூதி.
- ஷெர்ஷா, இஸ்லாம் ஷா, ஹூமாயூன்-கல்லறைகள்.
- ஷெர்ஷா -பீகாரின் சசாரம் கல்லறைகள் இஸ்லாம் ஷா கட்டியது.
- அக்பர் கல்லறை ஆக்ரா சிக்கந்தராவில் உள்ளது.
- இதி மத் தௌலா முழுவதும் வெள்ளை பளிங்கு கற்கள் (நூர்ஜகான் தந்தைக்காக) ஜஹாங்கீர் எழுப்பியது அழகாகக் கட்டப்பட்டது.
- ஷெர்ஷா டெல்லி புராணகிலா.
- தாஜ் மஹால் ஆக்ரா கோட்டை மணற் பாறையால் ஆனது (ராஜபுத்திர பாணி).
- செங்கோட்டை, ஷாஜகானபாத் (பழைய டெல்லி).
- லாகூர் பாதுஷாகி மசூதி ஒளரங்கசீப்.
- ரபீயா உத் தௌரானி -பிபீமக் பாரா என்ற பெண்ணின் கல்லறை.
- ஷாலிமார் தோட்டங்கள் ஜஹாங்கீர், ஷாஜகான்.
- ஜஹாங்கீர் லாகூர் உதய்பூர் ஸ்ரீநகர் பதேபூர் சிக்கிரி.
- ஜூம்மா மசூதி ஷாஜஹான்.
- ஜான்பூர் கோமதி ஆறு பாலம் கட்டினார்.
- டெல்லி மேற்கு யமுனை கால்வாய்.
- மதுரா பிருந்தாவனம் கோவிந்த் கோவில்.
- மத்திய பிரதேசம் ஒரிசா அருகே சதுர் டிஜ் பீர்சிங் கோவில்.
- புலந்தர்வாசா அக்பர் சிவப்பு நிற மற்றும் பளிங்கு கற்களால் கட்டப்பட்டது.
- தோட்டங்கள் காஷ்மீர் நிஷாத் பாகா லாகூர் ஷாலிமார் தோட்டம் பஞ்சாப் பங்க்சோர் தோட்ட பூங்கா.
ஓவியங்கள்.
- குஜராத், மாளவம் பகுதிகளில் ஓவியம் உள்ளது.
- அப்துல் சமத், மீர் சையத் அலி இந்தியாவிற்கு ஹூமாயூன் காலத்தில் வந்தனர்.
- மகாபாரதம் அயனி அக்பரி ஓவியம்பற்றி இடம்பெற்றுள்ளது.
- தஷ்வந்த், பசவர் அக்பர் அவையில் இருந்த ஓவியர்கள்.
- உருவப்படங்கள் விலங்குகள் வரைந்தவர் மன்சூர் ஜஹாங்கீர் காலத்தில்.
- டச்சுக்காரர்கள் ரெம்பிராண்ட் சிறந்த ஓவியர் இவர்களின் காலத்தில்.
இசையும் நடனமும்.
- அக்பர் தான்சென் மற்றும் 45 கலைஞர்களை ஆதரித்தார்.
- ஜஹாங்கீர், ஷாஜகான் மற்றும் அக்பர் இசை ஆதரவு.
- ஒளரங்கசீப் இசை எதிர்ப்பு.
- பிற்கால முஸ்லீம் முகமது ஷா இசை க்கு ஆதரவு.
- பாபர் நாமா பாதுஷா நாமா நூல்கள் பெண்கள் நடனமாடும் ஓவியங்கள் இருந்தன.
இலக்கியம்.
- பொதுவான மொழி பாரசீகம்.
- சமஸ்கிருதம் பிராந்திய மொழி.
- அரசாங்க நிர்வாக மொழி பாரசீகம்.
- அக்பர் நாமா அக்பர் பற்றியது எழுதியவர் அபுல் பாசல்.
- அயனி அக்பரி முகலாய நிர்வாகம் பண்பாடு அறிவியல் புள்ளியியல் புவியியல் பற்றிக் கூறுகிறது.
- பாதுஷா நாமா ஷாஜகான் வரலாறு அப்துல் ஹமீது லகோரி, முகமது வாரிஸ்.
- ஆலம்கீர் நாமா ஒளரங்கசீப் (முதல் 10 ஆண்டுகள்பற்றி) -முகமது காலிம்.
- பாபர் நாமா பாரசீகம் மொழிபெயர்த்தவர் அப்துல் ரஹீம் (கான் இ கானா) அக்பர் அவையில் இருந்தபோது.
- தபிஸ்தான் மத நம்பிக்கை நூல்.
- அபுல் பாசல், அபுல் பைசி மகாபாரதத்தை பாரசீகத்தில் மொழிபெயர்த்தனர்.
- தராசுகோ உபநிடதங்கள் (சர் இ அக்பர்) மாபெரும் ரகசியம் என்றழைக்கப்பட்டது.
- அபுல் பைசி பாரசீக கவிதை அதிகம் எழுதினார் (மஸ்னாவி உத்பி நசிரி).
- கல்ஹாணார்- ராஜா வலிபதகா -காஷ்மீர் வரலாறு (பிரக்ஞபட்டர் இதைத் தொகுத்தார் அக்பர் காலம்).
- ஜெகநாத பண்டிதர் ரசகங்காதரா நூல் (ஷாஜகான் காலத்தில்).
- இந்தி கிளைமொழி பிரிஜி வடிவம் மனித உறவு பண்புபற்றி நூல் அப்துல் ரஹீம்.
- அவதி மொழி (உத்தர பிரதேசம்) - துளசிதாசர் பாடல்கள் (பக்தி).
- மராட்டியர் கால பக்தி இயக்கத் தலைவர்கள் ஏகநாதர், துளசிதாஸ், ராம்தாஸ், முக்தீஸ்வரர்,
- துக்காராம்.
- ராமாயணம் மகாபாரதம் மராட்டிய மொழி பெயர்ப்பு செய்தவர் முக்தீஸ்வரர்.
- ராமாயணம் மற்றும் மகாபாரதம் மலையாளம் மற்றும் அசாமி மொழிகளுக்கு மொழிபெயர்க்கப்பட்டது.
- சங்கரதேவர் அசாமி மொழி பக்தி பாடல் இயற்றினார்.
- அசாமி மொழி -வானியல், கணிதம், யானைகள் மற்றும் குதிரை சிகிச்சை முறை போன்ற நூல்கள்
- எழுதப்பட்டது.
- சைதன்ய வழிபாடு (கிருஷ்ணன் ராதை பற்றிக் கூறியது) - வங்காளம்.
- குரு கிரந்த் சாகிப்- சீக்கியர்கள் குரு அர்ஜுன் சிங்.
- (ஷேக் பரீத்) பஞ்சாபி மொழியில் வளர்ச்சியின் அடையாளம்.
- சைவ புலவர் குமரகுருபரர் - மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் நீதிநெறிவிளக்கம்.
- தாயுமானவர், சமரச சுத்த சன்மார்க்கம்.
- கிறிஸ்துவ மத பரப்பாளர்கள் ராபர்ட் டி நொபிலி, கான்ஸ்டன்டைன் ஜோசப் பெஸ்கி (வீரமாமுனிவர்)
- விஜயநகர அரசர் கிருஷ்ணதேவராயர் ஆமுக்த மால்யதா (ஆண்டாள் பற்றியது).
- அவரின் அவைப் புலவர் அல்லசாணி பெத்தண்ணா- மனுசரித்திரா.
8 வருவாய்கள்.
- நில வரி.
- சுங்க வரி.
- அன்பளிப்பு.
- அக்கசாலை.
- ஜகாத்.
- வாரிசு அற்ற மன்சப்தார் சொத்து.
- உப்பு வரி.
- கற்காணா.
No comments:
Post a Comment