Thursday, September 29, 2022

Mughal Emperors - Babur / முகலாயர்கள்-பாபர்

முகலாயர்கள்-பாபர்


  1. மத்திய ஆசியா
  2. முதல் பானிபட் போர் (1526)
  3. கான்வா போர் (1527)
  4. சந்தேரி போர் (1528)
  5. காக்ரா போர் 1529
  6. இறப்பு
  7. சுயசரிதை
  8. வாரிசுகள்
  9. பாபரின் இந்தியா பற்றிய கருத்து
  10. பொதுவான குறிப்புகள்

  • பிற்கால முகலாய பேரரசு கிபி 1707 - 1857
  • முற்கால முகலாய பேரரசு கிபி 1526 - 1707
  • முகல் என்ற பாரசீக அல்லது அரபு சொல் பாபரின் மூதாதையரிடம் கண்டறியப்பட்டது
  • முகலாயர்களின் அரசவை மொழி பாரசீகம்

பாபர்


  • கிபி 1576-1530
  • இயற்பெயர் ஜாகிருதீன் முகமது பாபர்
  • பாபர் நம்பிக்கையைக் காப்பாற்றுபவர்
  • தந்தை உமர்ஷேக் மிர்சா பர்கானா
    • தைமூர் வம்சம்
    • கொள்ளுப் பேரன்
  • தாய் குத்லு நிகர் கான்
    • மங்கோலியா வம்சம்
    • செங்கிஸ்கானின் 13ஆவது தலைமுறை
    • தாஜ் கண்ட பகுதியைச் சேர்ந்த யூனிஸ்கான்
  • பிறப்பு 1483 பிப்ரவரி 14 உஸ்பெகிஸ்தான் பர்கானா
  • 11 வயதில் ஆட்சிப் பொறுப்பு பரம்பரை சொத்தான பர்கானாவில்

மத்திய ஆசியா


  • உஸ்பெக்குகள் துருக்கிய இனக்குழு
  • சபாவி ஷியா முஸ்லிம் பிரிவு (ஈரான்)
  • உதுமானிய துருக்கியர்கள் சன்னி முஸ்லிம் பிரிவு
    • ஆகியோரின் கிளர்ச்சியால் சாமர்கண்ட் மற்றும் பர்கானா பகுதியில் ஆட்சியை இழந்தார் பாபர்
  • பாபர் சாமர்கண்ட் இன்பகரமான பகுதியென எண்ணினார்
  • காபூல் மற்றும் கஜினி பகுதிகளை 1505 இல் கைப்பற்றினார்
  • 1514-1524 கைப்பற்றிய பகுதிகள் பஞ்சாப், சியால்கோட், லாகூர் மற்றும் போரா
  • இந்தியா மீது படையெடுக்க அழைப்புக் கடிதம் அனுப்பியவர்கள் தௌலத்கான் லோடி மற்றும் மகன் திலாவார் கான் சுல்தானின் மாமனார் ஆலம் கான் மற்றும் சித்தூரில் ராணா சங்கா ராஜபுத்திர கூட்டமைப்பின் தலைவர்
  • உதவுவதாகக் கூறி பின் உதவாமல் சென்ற தௌலத்கான் லோடியை 1575 இல் பாபர் லாகூரில் கொன்றார்

முதல் பானிபட் போர் (1526)


  • 1526 ஏப்ரல் 21
  • பாபர் மற்றும் இப்ராகிம் லோடிக்கு இடையில் நடைபெற்றது
  • இந்திய மண்ணில் முதல்முறையாகப் பீரங்கிகளைப் பயன்படுத்தியதால் வெற்றி பெற்றார்
  • பீரங்கி வெடிபொருள் கண்டுபிடித்தவர்கள் சீனர்கள்
  • 13 ஆம் நூற்றாண்டில் ஐரோப்பா வந்தது
  • 14ஆம் நூற்றாண்டில் துப்பாக்கியில் பயன்படுத்தப்பட்டது
  • ஆக்ராவை தலைநகராகக் கொண்டு ஆட்சியை நிறுவினார்
  • இப்போர் முறை துலுக்மா முறை (கொரில்லா முறை) போன்றது

கான்வா போர் (1527)


  • பாபர் மற்றும் மேவார் நாட்டு அரசர் ராணா சங்கா
  • ராணா சங்காவிற்கு உதவியவர்கள் ஆப்கன் முஸ்லிம்கள் இப்ராஹிம் லோடியின் சகோதரர் முகமது
  • லோடி மேவாட்டின் அரசர் ஹசன் கான் மேவாட்டி இருப்பினும் ராணா சங்கா தோல்வியுற்றார்
  • ராணா சங்காவிற்கு ராஜஸ்தான் போன்ற பகுதிகளில் இராணுவ செல்வாக்கு பெற்றிருந்தார்
  • இதனால் சிந்து பகுதிக் கிடைத்தது
  • குவாலியர், தோல்பூர் கோட்டையைக் கைப்பற்றினார் - பாபர்.
  • இந்தப் போரில் வெற்றி பெற்று பாபர் காஸியெனப் பட்டம் சூட்டிக்கொண்டார்

சந்தேரி போர் (1528)


  • பாபர் மேவாரின் மேதினிராயை வென்று வங்காளத்தை கைப்பற்றினார்

காக்ரா போர் (1529)


  • கங்கை நதியின் துணை நதி காக்ரா
  • பாபர் மற்றும் முகமது மோடி (இப்ரஹிம் லோடியின் சகோதரர்) மற்றும் மருமகன் சுல்தான் நஸ்ரத் ஷா

இறப்பு


  • 47வது வயதில் 1730 ஆக்ராவிலிருந்து லாகூர் செல்லும்போது இறந்தார்
  • காபூல் பகுதியில் புதைக்கப்பட்டார்

சுயசரிதை


  • துசுகி இ பாபரி துருக்கி பாரசீக மொழியில் புலமை பெற்றவர்
  • ஆசிய அரசர்களில் சிறந்த அரசர் புத்திசாலி அறிஞர்

வாரிசுகள்


  • ஹூமாயூன்
  • கம்ரான்
  • அஸ்காரி
  • ஹிண்டால்
  • குல்பதான் பேகம் (மகள்)

பாபரின் இந்தியா பற்றிய கருத்து


  • செல்வம் மிக்க நாடு
  • கடின உழைப்பாளர்கள் உள்ள நாடு

பொதுவான குறிப்புகள்


  • மசூதி காபூல்பாக் பானிபட் பகுதி
  • ஜாபா மசூதி சாம்பல் பகுதி
  • பாபர் தம்மை ஹிந்துஸ்தானத்தின் பேரரசர் என அறிவித்துக் கொண்டார்.

No comments:

Popular Posts