முகலாயர்கள் - அக்பர்.
- இரண்டாம் பானிபட் போர்.
- பைரம் கான்.
- மாகம் அனகா (மகம் அங்கா).
- ராஜபுத்திர கொள்கை.
- இந்துக்கள் ஆதரவிற்காக.
- இஸ்லாம்.
- தலைநகர் மாற்றம்.
- ஆதரித்த அறிஞர்கள்.
- அக்பரின் நவரத்தினங்கள்.
- பொதுவான குறிப்புகள்.
- நில வருவாய் முறை.
- மன்சப்தாரி முறை.
- அக்பரின் படையெடுப்புகள்.
- ஹால்டிகாட் போர்.
- மதக்கொள்கை.
- இறப்பு.
அக்பர்.
- கிபி 1556 - 1605.
- தந்தை உமாயூன்.
- தாய் ஹமிதா பானு பேகம்.
- பிறப்பு 1542 அமரக் கோட்டை சிந்து நதிக்கரையில் பிறந்தார்.
- ஆட்சி ஏற்பு 1556 - 14வது வயதில் காலாநார் (பஞ்சாப்) பகுதியில் ஆட்சி பொறுப்பேற்றார்.
- ஆசிரியர் ஷேக் முபாரக் சியா பிரிவு, அப்துல் லத்தீப்.
- பாதுகாவலர் பைரம் கான் ஷியா பிரிவு.
- ஹுமாயுன் காலத்தில் முத்திரை காப்பாளர்.
- பைராம் கான் கானிபாபு (சிறப்புப் பெயர்).
- ஹக்கா கான்.
இரண்டாம் பானிபட் போர்.
- கிபி (1556)
- அக்பர் (உதவிகரம் பைரம் கான்) - வங்காள பிரதம மந்திரி ஹெமு ஆப்கானிய அடில்ஷாவின் படைத்தளபதி ஹெமு.
- 1555 சூர் வம்சம் ஹெமு ஆக்ராவையும் டெல்லியையும் கைப்பற்றியபின் இரண்டாம் பானிபட் போர் நடைபெற்றது.
பைரம் கான்.
- 1555 இல் பைரம் கான் பகர ஆளுனராகப் பொறுப்பேற்று அக்பர் சார்பாக ஆட்சி புரிந்தார்.
- பின்னர் அக்பருடன் கருத்து வேறுபாடு கொண்டார்.
- பின்னர் சமாதானம் செய்து கொண்டார் மெக்கா புனிதப் பயணம் செல்ல அக்பர் பணித்தார்.
- குஜராத் பகுதியில் பைரம் கான் ஆப்கானியர் ஒருவரால் கொல்லப்பட்டார்.
- மகன் அப்துல் ரஹீம் அக்பர் அவையில் இருந்தார்.
- வழங்கிய பட்டம் கான் இ கானான்.
மாகம் அனகா (மகம் அங்கா).
- அந்தப்புர ஆட்சி காலம், பாவாடை ஆட்சி காலம்.
- வளர்ப்புத்தாய்.
- சிறிது காலம் அக்பருக்கு ஆட்சியில் உதவினார்.
- இவரின் மகன் ஆதம் கான் (ஆசப் கான்) - ஹக்கா கான் கொன்றதற்காகக் கொன்றார் - அக்பர் .
ராஜபுத்திர கொள்கை.
- திருமண உறவு, நட்புறவு, உயர்பதவிகள் மூலம் நட்புறவு கொண்டிருந்தார்.
- ஜோதா அக்பர் - ஆம்பூர் அரசர் பாராமால் (பீகாரிமால் மகள்) ஹர்க்கா பாய் (ஜோதா பாய்) ஜெய்சால்மர், பிக்கானீர் இளவரசிகளை மணந்தார்.
- ஹர்க்கா பாய் மகன்- சலீம் (saleem) - பகவன் தாஸ் மகளைத் திருமணம் செய்தார்.
- படைத்தளபதி பதவியை ராஜா பாராமாலுக்கு கொடுத்தார்.
- தளபதி ராஜா பகவன்தாஸ் மகன் மான்சிங் என்பவருக்குக் கொடுத்தார்.
- வருவாய்த்துறை -ராஜா தோடர்மால் (திவான்).
- நண்பர் - ராஜா பீர்பால்.
- ஜெய்ப்பூர் - ராஜா மான்சிங் ஒருமுறை காபூல் ஆளுநராக அனுப்பிவைத்தார்.
இந்துக்கள் ஆதரவிற்காக.
- ஜெசியா வரி நீக்கம் (1562).
- புனித வரி ரத்து.
- அடிமை முறை ஒழிப்பு.
- விதவை மறுமணம்.
- சதி ஒழிப்பு.
- கல்வி ஆதரவு (24000 புத்தகங்கள் கொண்ட நூலகம் ஏற்படுத்தினார்).
இஸ்லாம்.
- அரசியல் வேறு சமயம் வேறு என்ற கொள்கை உடையவர்.
- முஸ்லிம் உலமாக்கள் அரசியலில் தலையிடக் கூடாது என்றார்.
- ஹஜ் யாத்திரை செல்ல ஏழைகளுக்கு உதவினார்.
தலைநகர் மாற்றம்.
- தலைநகரை ஆக்ராவிலிருந்து பதேபூர் சிக்ரிக்கு மாற்றினார்.
- இபாதத் கானா உரையாடும் கூடம் ஒன்றை உருவாக்கினார்.
- கோட்டைகள் (சிவப்பு நிற கற்களால் ஆனது) அலகாபாத், ஆக்ரா, லாகூர் ஆகிய கோட்டைகளைக் கட்டினார்.
ஆதரித்த அறிஞர்கள்.
- அபுல் பாசல்.
- அபுல் பைசி.
- துளசிதாசர்.
- சூர்தாஸ்.
- ரக் ஷன்.
- அப்துல் ரஹிம் (கான் இ கான்).
- பீர்பால்.
- இசை அறிஞர் தான் சென்.
- ஓவியர் தஷ்வந்த்.
அக்பரின் நவரத்தினங்கள்.
- முல்லா டோபியாசா.
- அப்துல் ரஹீம்.
- தான் சென்.
- ராஜா தோடர்மால்.
- பீர்பால்.
- ஹமீர் ஹிமாம்.
- அபுல் பாசல்.
- அபுல் பைசி.
- மான்சிங்.
பொதுவான குறிப்புகள்.
- ராஜா தோடர்மால் - பாகவத புராணம் பாரசீக மொழிபெயர்ப்பு.
- அக்பர் நாமா, அயினி அக்பரி - வாழ்க்கை வரலாறு- அபுல் பைசல்.
- மிகப்பெரிய மொழியாக்க துறையை நிறுவினார்.
- ராமாயணம் மகாபாரதம் -பாரசீக மொழிபெயர்ப்பு - அபுல் பைசி.
- ராமாயணம் -ஹிந்தி- துளசிதாசர்.
- அக்பரின் அவையில் பாடலாசிரியர் இசைஞானி -தான் சென் (குவாலியர்).
- அபுல் பாசல், அபுல் பைசி - வடமொழி நூல் பாரசீகத்திற்கு மொழிபெயர்த்தனர்.
- ராமாயணம், மகாபாரதம், பைபிள் குரான் மற்றும் அதர்வணவேதம் பாரசீக மொழிபெயர்த்தனர்.
நில வருவாய் முறை.
- நீர்ப்பாசனத்தை மேம்படுத்தி விவசாயம் பெருக்கி வரி பெற்றார்.
- நில வருவாய் முறை ஜப்தி அல்லது பந்தோபஸ்து முறையென அழைக்கப்பட்டது தோடர்மால்.
- அறிமுகம் செய்தது.
- குபிலியாத் முறை.
- மக்கள் நேரடியாக வரி செலுத்தும் முறை.
மன்சப்தாரி முறை.
- மையப்படுத்தப்பட்ட நிர்வாகம் முறை.
- ஜாட் - வீரர்கள் எண்ணிக்கை 10 முதல் 10000 வரை.
- சாவர் - குதிரைப் படைகள்.
- மன்சப்தாரிகளுக்கு பட்டம் வழங்கினார்.
- நிலங்கள் (ஜாகீர்), பணம் சம்பளமாகக் கொடுத்தார்.
- இது பரம்பரையாகத் தொடராது. ஜாகீர்கள் அடிக்கடி மாற்றப்பட்டனர்.
- இதனால் ராஜபுத்திரர்களும், ஷேக் சதா (இந்திய முஸ்லீம்) பிரபுக்கள் வரிசையில் அமர்ந்தனர்.
அக்பரின் படையெடுப்புகள்.
- 1562 மாளவம் அரசர் பாஜ்பகதூர் வென்று அக்பர் அவையில் மன்சப்தாராக மாற்றினார்.
- 1564 கோண்டுவானா ராணி துர்காவதி மற்றும் மகன் வீர்நாராயணன் ஆகியோரை வென்றார்.
- ராஜபுத்திரர் அரசர்கள் -ராந்தம்பூர், கலிஞ்சர், பிக்கானீர், ஜோத்பூர் மற்றும் ஜெய்சால்மர் அரசர்கள் சரணடைந்தனர்.
- குஜராத் - 1573 செல்வ செழிப்பாக இருந்ததால் கைப்பற்றினார்.
- அரசர் முசாபர் ஷா இதில் வெற்றி பெற்றதன் நினைவாகப் பதேபூர் சிக்கிரியை கட்டினார்.
- அரேபியர் ஐரோப்பியர் வணிகங்களைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார்.
- 1576 வங்காளம், பீகார், அரசர் தாவுத்கானை வென்று முகலாயர் அரசுடன் இணைத்தார்.
- பெண் ஆட்சியாளர்களுடன் போர் மத்திய இந்தியா கோண்டுவானா ராணி துர்காவதி தென்னிந்திய அகமதுநகர் பீரார் பகர ஆளுநர் சாந்த் பீவி ஆகியோருடன் உடன்படிக்கை செய்து கொண்டார் அக்பர்.
ஹால்டிகாட் போர்
- மேவார் அரசரான -ராணா உதய்சிங்.
- 1568 -சித்தூர்.
- 1569 -ராந்தம்பூர் ஆகிய போர்களில் அக்பர் வெற்றி பெற்றார்.
- உதய்சிங்கின் படைத்தளபதிகள் ஜெய்மால், பட்டாசிலை ஆக்ரா கோட்டையில் நிறுவினார் (போர் திறமை கண்டு).
- 1576 உதய் சிங் மகன் ராணா பிரதாப் சிங் ஹால் டிகாட் பகுதியில் தோல்வியுற்றார் (குதிரை- சேத்தக்).
- 1797 இல் மரணமடையும் வரை எதிர்த்துப் போரிட்டார்.
- மார்வாரில் ஜோத்பூர் மால்தியோ ரத்தோரின் மகன் சந்திரா சென் -1581 இல் இறக்கும் வரை எதிர்த்தார் ஆனால் இவரின் சகோதரர் இவருக்கு எதிராகப் போர் செய்தனர்.
- காபூல் அரசர் மிர்சா ஹக்கீம் அக்பரிடம் தோல்வி (அக்பருக்கு உதவியவர்கள் ராஜா மான்சிங் பகவன் தாஸ்).
- காஷ்மீர் - 1586,சிந்து - 1591, காண்டேஷ் - 1591, பீரார் சாந்த்பீபி இடமிருந்து - 1596அகமதுநகர் 1600 ம் ஆண்டுகளில் கைப்பற்றினார்.
- வடக்கு காஷ்மீர், தெற்கு கோதாவரி மேற்கு காந்தகார், கிழக்கு வங்காளம் ஆகியவை அக்பரின் எல்லைகள்.
மதக்கொள்கை.
- வைதிக முஸ்லிமாகத் தன் வாழ்க்கை தொடக்கம்.
- பாபர், ஹுமாயுன் சன்னி முஸ்லிம்.
- பைராம் கான் ஷியா முஸ்லிம்.
- மனைவி இந்து.
- சூஃபிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தார்.
- அனைவருக்கும் அமைதி - சுல்க் இ குல்.
- சூஃபி துறவி சலீம் சிஸ்டியும் சீக்கிய குருவான ராமதாசும் அக்பரின் மரியாதையை பெற்றிருந்தனர்.
- பதானி கூற்று இவர் உண்மையான முஸ்லிம் இல்லை என வெறுப்புடன் கூறினார்.
- இபாதத் கானா (வழிபாட்டுத்தலம்) ஞானிகள் உடன் விவாதம் செய்தார் பதேபூர் சிக்ரி மற்றும் புலந்தர்வாசா (1575), 1580 இல் இதை நிறுத்தினார்.
- தீன் இலாகி (தவ்ஹீத் இலாகி) 1582 இல் நிறுவினார் - உண்மை தேடல் கடவுள் ஒருவரே.
- இது தனி மதம் இல்லை சூபியின் வகையாகக் கருதலாம் மதகுரு பீர் சீடர்கள் முரிக்கள் அல்லது சூபி சீடர்கள்.
- தவறுபடா ஆணை - 1579 நல்ல சமய தலைவராகவும் நல்ல அரசராக இருப்பேன் என உறுதி கூறினார்.
- புருஷோத்தம் தேவி - இந்து, மெஹர்ஜிராணா - ஜொராஸ்திரியம், அக்வாலிவா, மான் சரட் -
- (போர்ச்சுகீசியர்கள்) கிறிஸ்தவம், ஹீர விஜய சூரி - சமணம் போன்றோரிடம் சமயம்பற்றி அறிந்து கொண்டார்.
- சீக்கிய துறவி ராம்தாஸ் அமிர்தசரஸ் இடம் பரிசாகக் கொடுத்தார், ஹர்மந்திர் சாஹிப் கருவறையை கட்டினார்.
இறப்பு.
- 1604 நோய்வாய்ப்பட்டு 1605 இல் அக்டோபர் 27 ஆக்ரா சிக்கந்தர் இருந்தார்.
No comments:
Post a Comment