Monday, August 29, 2022

TNPSC G.K - 78 | பொது அறிவு

தமிழக கலாசாரத்தின் தலைநகரம் - தஞ்சாவூர்.


தமிழ்நாட்டில் மூன்று கடல்கள் சங்கமிக்கும் இடம் - கன்னியாகுமரி.


தென்னிந்தியாவின் காசி - ராமேஸ்வரம்.


இந்தியாவில் பரப்பளவில் மிகப்பெரிய மாநிலம் - ராஜஸ்தான்.


இந்தியாவின் பரப்பளவில் மிகச்சிறிய மாநிலம் - கோவா.


இந்தியாவில் மக்கள் தொகையில் மிகச்சிறிய மாநிலம் - சிக்கிம்.


இந்தியாவில் மக்கள் நெருக்கம் மிகுந்த மாநிலம் - பீகார்.


இந்தியாவில் மக்கள் நெருக்கம் குறைந்த மாநிலம் - அருணாச்சல பிரதேசம்.


இந்தியாவில் மக்கள் தொகையில் மிகப்பெரிய மாநிலம் - உத்திர பிரதேசம்.


இந்தியாவில் ‘பூமியின் சொர்க்கம்’ என்று அழைக்கப்படும் மாநிலம் - காஷ்மீர்.


400 கிலோமீட்டர் வரை தரை இறங்காமல் பறக்கும் பறவை - கப்பல் பறவை. இந்தப் பறவை ‘கப்பல் கூழைக்கடா’, ‘கடல்கொள்ளைப் பறவை’ என்றும் அழைக்கப்படுகின்றது.


பொன்னி நதி என்று அழைக்கப்படுவது - காவிரி ஆறு.


கேழல் என்பதன் பொருள்- பன்றி.


பொதுவாக பறவைகள் வலசை போகும் திசைகள் - வடக்கில் இருந்து தெற்கு மற்றும் மேற்கில் இருந்து கிழக்கு.


உலகில் ஆப்பிள் அதிகமாக விளையும் நாடு - ரஷ்யா.


தமிழ்நாட்டில் மரவள்ளிக்கிழங்கு உற்பத்தியில் முதல் இடத்தில் உள்ள மாவட்டம்- சேலம்.


தமிழ்நாட்டில் தேங்காய் உற்பத்தியில் முன்னணியில் உள்ள மாவட்டம் - கோயம்புத்தூர்.


இந்தியாவுக்காக பளுதூக்குதலில் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற முதல் பெண்மணி - கர்ணம் மல்லேஸ்வரி.


| kalvisolai.in | tnpsc | trb | study materials | audio study materials |

No comments:

Popular Posts