Monday, August 22, 2022

TNPSC G.K - 76 | நாடுகளும்.. நாணயங்களும்..

| kalvisolai.in | tnpsc | trb | study materials | audio study materials |

ஒவ்வொரு நாட்டிலும் பணத்தின் மதிப்பைக் கொண்டே பரிவர்த்தனைகள் நடைபெறுகின்றன. ஆனால் ஒவ்வொரு நாட்டிலும் பணத்தின் பெயர்கள் மாறுபடும். அந்த வகையில் நாடுகளையும், அங்குள்ள நாணயங்களின் (பணம்) பெயர்களையும் பார்க்கலாம்.


  • இந்தியா - ரூபாய்

  • இங்கிலாந்து - பவுண்ட்

  • அமெரிக்கா - டாலர்

  • சீனா - யுவன்

  • ரஷியா - ரூபிள்

  • ஜப்பான் - யென்

  • ஜெர்மனி - யூரோ

  • பாகிஸ்தான் - ரூபாய்

  • இத்தாலி - யூரோ

  • மலேசியா - ரிங்கிட்

  • துருக்கி - லிரா

  • இலங்கை - ரூபாய்

  • பர்மா - கியாடா

  • ஆஸ்திரியா - யூரோ

  • டென்மார்க் - கிரவுன்

  • ஹங்கேரி - போரின்ட்

  • பெல்ஜியம் - யூரோ

  • கிரீஸ் - யூரோ

  • சுவீடன் - குரோனா

  • மெக்சிகோ - பீசோ

  • பிரேசில் - ரியல்

  • ஆஸ்திரேலியா - டாலர்

  • கனடா - டாலர்

  • கியூபா - பிசோ

  • ஈரான் - ரியால்

  • குவைத் - தினார்

  • கென்யா - ஷில்லிங்

  • இஸ்ரேல் - சிகெல்

  • அங்கோலா - நியூகுவான்சா

  • ஆப்கானிஸ்தான்- ஆப்கானி

  • ஓமன் - ஓமனிரியால்

  • நார்வே - குரோனி

No comments:

Popular Posts