- இனப்பெருக்க மண்டலம் எதனால் கட்டுப்படுத்தப்படுகிறது? : நரம்பு வேதி ஒருங்கிணைப்பு .
- உலகளவில் சுமார் எத்தனை பெண்கள் கர்ப்பம் , குழந்தை பிறப்பு காரணங்களால் இறக்கின்றனர்? : 800 .
- இந்தியாவில் பச்சிளம் குழந்தைகளின் இறப்பு வீதம் : 44/100 .
- குடும்ப நலத்திட்டத்தை அறிமுகப்படுத்திய நாடுகளில் முதன்மையான நாடு எது? : இந்தியா.
- குடும்ப நலத்திட்டம் தொடங்கப்பட்ட ஆண்டு : 1951.
- பெண் கருக்கொலை, சிசுக்கொலையை தடுக்க சட்டம் இயற்றப்பட்டஆண்டு ? 1994.
- கருத்தடை முறையின் நோக்கம் : கரு உருவாதல் மற்றும் கரு பதிதலை தடுத்தல் .
- அண்டகத்திலிருந்து வெளியேறிய அண்ட செல் எத்தனை நாட்கள் உயிருடன் இருக்கும்? : 2 நாட்கள்.
- பெண்ணின் இனப்பாதையில் விந்து செல் எத்தனை மணிநேரம் உயிருடன் இருக்கும்? : 72 .
- பிரசவத்திற்குப் பின் எந்த வாரத்தில் மாதவிடாய் சுழற்சி தொடங்கும்? : 6-8 வாரங்கள் .
- பாலூட்டும் தாயின் ரத்தத்தில் எந்த ஹார்மோன் அதிகமாக காணப்படும்? : புரோலாக்டின்.
- கருத்தடை உறைகள் எதிலிருந்து பாதுகாப்பு அளிக்கிறது? : AIDS போன்ற பால்வினை நோய்கள் .
- ஸ்டீராய்டு அல்லாத கருத்தடை மாத்திரை : சாஹெலி.
- சாஹெலி மாத்திரையில் காணப்படுவது : சென்ட்குரோமன்.
- உள் கருப்பை சாதனங்கள் எத்தனை சதவீதம் வெற்றியளிக்கும்? : 95 - 99% .
- தாமிரம் வெளியிடும் உள் கருப்பை சாதனத்தின் பணி : விந்து இயக்கத்தை தடை செய்கிறது.
- உள் கருப்பை சாதனங்கள் எத்தனை ஆண்டுகள் வரை பயன்படுத்தலாம்? 05 - 10 ஆண்டுகள்.
- மருந்தில்லா உள் கருப்பை சாதனங்கள் எதனால் ஆனது? : நெகிழி அல்லது துருப்பிடிக்காத இரும்பு.
- ஆண்களுக்கு செய்யப்படும் நிரந்தர பிறப்புக்கட்டுப்பாட்டு முறை? : வாசெக்டமி அல்லது விந்துக்குழல் தடை அல்லது விந்து நாளத்துண்டிப்பு.
- பெண்களுக்கு செய்யப்படும் நிரந்தர பிறப்புக்கட்டுப்பாட்டு முறை? கருக்குழல் தடை அல்லது டியூபெக்டமி அல்லது அண்ட நாளத்துண்டிப்பு .
- மருத்துவரீதியிலான கருக்கலைப்பு கருவளர்ச்சியின் எத்தனையாவது வாரம் வரை செய்யப்படும்? : 12 வாரம் அல்லது முதல் மும்மாதம்.
- மருத்துவ ரீதியிலான கருக்கலைப்பு சட்டமாக்கப்பட்ட ஆண்டு? : 1971.
- WHO 2017 அறிக்கையின்படி உலகளவில் ஒவ்வொரு நாளும் பால்வினைத் தொற்றால் பாதிக்கப்படும் மக்கள் எண்ணிக்கை? : 1 மில்லியன் மக்களுக்கு மேல்.
- உலகளவில் HIV தொற்று அதிகம் கொண்ட 3 வது நாடு? இந்தியா.
- கொனோரியா நோய்க்காரணி : : நிஸ்ஸெரியா கொனேரியா.
- கிரந்தி அல்லது மேகப்புண் நோய்க்காரணி : டிரிபோனிமா பாலிடம்.
- கிளாமிடியாசிஸ் நோய்க்காரணி : கிளாமிடியா ட்ராகோமோடிஸ்.
- லிம்போகிரானுலோமா வெனேரியம் நோய்க்காரணி : கிளாமிடியா ட்ராகோமோடிஸ்.
- பிறப்புறுப்பு அக்கி நோய்க்காரணி : ஹெர்பஸ் சிம்பொலக்ஸ்.
- பிறப்புறுப்பு மருக்கள் நோய்க்காரணி : மனித பாப்பிலோமா .
- கல்லீரல் அழற்சி நோய்க்காரணி : ஹெபாடிடிஸ் B .
- AIDS நோய்க்காரணி : மனித தடைகாப்பு குறைப்பு வரஸ் .
- கேண்டிடியாசிஸ் நோய்க்காரணி : கேண்டிடா அல்பிகன்ஸ்.
- டிரைகோமேனியாசிஸ் நோய்க்காரணி : டிரைகோமானாஸ் வஜினாலிஸ் .
- கருப்பை இல்லாத பெண்கள் எவ்வாறு அழைக்கப்படுவர் ? மேயர் ரொகிடான்ஸ்கி நோய்க்குறைபாடு .
- செயற்கை முறை கருத்தரித்தலில் (IVF) கருமுட்டை எத்தனை செல் நிலையில் கருப்பையினுள் செலுத்தப்படும்? 8 .
- அண்ட சைட்டோபிளாசத்தில் விந்து செலுத்தும் முறையின் கருவுறுதல் வீதம் எவ்வளவு? : 75 - 80%.
- ஒப்பந்த முறையில் கருவை சுமக்கும் முறை எவ்வாறு அழைக்கப்படுகிறது? : வாடகைத் தாய்மை .
- ஏஜீஸ்பெர்மியா ( ஆண்கள் மலட்டுத்தன்மை) மக்கள் தொகையில் எத்தனை சதவீதம் காணப்படுகிறது? : 1% .
- பனிக்குடத் துளைப்பு (ஆம்னியோசென்டெசிஸ்) கருவுற்ற பெண்ணின் எத்தனையாவது வாரத்தில் செய்யப்படுகிறது? : 15 - 20 வாரம் .
- வளர்கருவின் இதயத்துடிப்பை கண்டறிய பயன்படுவது? : டாப்ளர் கருவி.
- இனப்பெருக்க உறுப்புகளின் இயல்பான செயல்பாட்டிற்கு உதவும் வைட்டமின் : E வைட்டமின்.
- இனப்பெருக்க ஹார்மோன்களை கண்டறிந்தவர்? : அடால்ப் பியூடெனன்ட்.
- உலக மக்கள் தொகை தினம் எது? : டிசம்பர் 1.
- பொதுவான சர்வதேச நோய்கள் எது? : கிரந்தி மற்றும் வெட்டை நோய்.
Friday, September 23, 2022
TNPSC G.K - 92 | இனப்பெருக்க மண்டலம்
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
வளர்ச்சியை மேலும் அதிகப்படுத்தும் பொருட்டு சென்னை வட்டார பகுதிகளைத் தவிர, இரண்டடுக்கு (Tier-II) நகரங்களான கோயம்புத்தூர், மதுரை, திருச்சிராப...
-
சுயமரியாதை இயக்கம் யாரால் துவங்கப்பட்டது - தந்தை பெரியார் தந்தை பெரியார் எப்போது காங்கிரஸில் இணைந்தார் - 1919 (காந்தியின் கொள்கைகளை பரப...
-
இந்தியாவில் முதற்கட்ட நகரமயமாக்கத்தின் சின்னம் சிந்து நாகரிகமாகும். சிந்து பகுதியில் நாகரிகம் உச்சத்தில் இருந்தபோது, நாம் இதுவரை விவாதித்த...
-
நூல் குறிப்பு : திரு十 குறள்➝ சிறந்தக் குறள் வெண்பாக்களினால் ஆகிய நூல் குறள் ➝இரண்டடி வெண்பா திரு ➝சிறப்பு அடைமொழி குறள் 80 குறட்பா...
-
குப்தப் பேரரசு : காலம் : கிபி 300- 700. ஆட்சி பகுதி : மகதம், அலகாபாத் மற்றும் அவுத். தலைநகர் : பாடலிபுத்திரம். இந்தியாவின் பொற்காலம் ...
-
எட்டுத்தொகை நூல்கள் : எட்டுத்தொகை நூல்களை “எண்பெருந்தொகை” எனவும் வழங்குவர். எட்டுத்தொகை நூல்கள் மொத்தம் எட்டு. இதன் நூல் பெயர்களை பழம...
-
UNIT-I : GENERAL SCIENCE : (i) Scientific Knowledge and Scientific temper Power of Reasoning Rote Learning Vs Conceptual Learning Science...
-
நற்றிணையைத் தொகுப்பித்தவர் யார் - பாண்டியன் மாறன் வழுதி. நற்றிணைப் பாடல்களைப் பாடிய புலவர்களின் எண்ணிக்கை - 176. நற்றிணையைத் தொ...
-
டெல்லி சுல்தான் டெல்லி சுல்தானின் காலம் - (கி.பி. 1206 - கி.பி. 1526) டெல்லி சுல்தான் மரபுகளின் கால வரிசை 1. அடிமை வம்சம் (மாம்லுக்)...
-
S.NO QUESTIONS ANSWERS 1 ஹெருஸ்டிக் முறை _______ கற்றலை வலியுறுத்துகிறது. செய்து 2 ஹெப்(Hubb)பினுடைய கொள்கை எதனுடன் தொடர்புடையது - க...
No comments:
Post a Comment