Tuesday, January 18, 2022

TNPSC G.K - 61 | பொது அறிவு.

🥎 மரகதத் தீவு - அயர்லாந்து
🥎 மருதுபாண்டியர் தூக்கிலடப்பட்ட இடம் எது - கொல்லங்குடி
🥎 மருத்துவர்கள் தினம் என்று கொண்டாடப்படுகிறது - ஜூலை 1
🥎 மலேசியாவின் தலைநகர் - கோலாலம்பூர்
🥎 மனித எலும்புக்களின் குவியல் எந்த நகரத்தில் கண்டுபிடிக்கப்பட்டது - மொகஞ்சதாரோ.
🥎 மனிதன் சராசரியாக ஒவ்வொரு நாளும் எத்தனை முறை சுவாசிக்கிறான் - 2200 முறை
🥎 மாம்பழத்திற்கு புகழ்பெற்ற நகரம் - சேலம் .
🥎 மால்குடி என்பது - கற்பனை ஊர்
🥎 மான்கனீசு அதிகமாக காணப்படும் மாநிலம் - ஒரிசா
🥎 மிக அதிக உயரத்தில் உள்ள நகரத்தில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டி எது - மெக்ஸிகோ (7349 அடி)
🥎 மிக உயரமான கட்டிடம் உள்ள நாடு எது - துபாய்
🥎 மிகப் பழமையான அண்ணா பல்கலைக்கழகம் எங்குள்ளது - கிண்டி.

www.kalvisolai.in

No comments:

Popular Posts