Monday, January 17, 2022

TNPSC G.K - 57 | பொது அறிவு.

தெரிந்துகொள்ளுங்கள்-57

🥎 பட்டியாலா எந்த மாநிலத்தில் உள்ளது - பஞ்சாப்
🥎 பண்பாடுகளின் தாய்நகரம் - பாரிஸ்
🥎 பவுண்ட் நாணய முறை எந்த நாட்டில் பின்பற்றப்படுகிறது - இங்கிலாந்து
🥎 பழங்கால ஒலிம்பிக்கில் யார் மட்டுமே போட்டிகளில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டனர் - ஆண்கள்
🥎 பள்ளியில் பயிலும் ஏழைக் குழந்தைகளுக்கு மதிய உணவுத் திட்டத்தைக் கொண்டு வந்தவர் - காமராசர்.
🥎 பாகிஸ்தானின் தலைநகர் - இஸ்லாமாபாத்
🥎 பாரசீகர்கள் எதை கடவுளாக வழிபட்டனர் - நெருப்பு
🥎 பால் உற்பத்தியில் உலகிலேயே முதல் இடத்தில் உள்ள நாடு - இந்தியா
🥎 பி.எஸ்.என்.எல்-விரிவாக்கம் என்ன - பாரத் சன்சார் நிகாம் லிமிடெட்
🥎 பி.எஸ்.வீரப்பா “சபாஸ் சரியான போட்டி” என்று எந்த படத்தில் கூறினார் - வஞ்சிக் கோட்டை வாலிபன்

www.kalvisolai.in

No comments:

Popular Posts