Monday, January 17, 2022

TNPSC G.K - 54 | பொது அறிவு.

தெரிந்துகொள்ளுங்கள்-54

🥎 தமிழ்நாடு அரசு சின்னம் - ஸ்ரீவில்லிபுத்தூர் கோயில் கோபுரம், இரண்டு இந்திய தேசியக் கொடிகள், வாய்மையே வெல்லும்
🥎 தமிழ்நாடு மாநில திட்டக் குழுவின் தலைவர் யார் - முதல்வர்
🥎 தமிழ்நாட்டில் அதிக அளவிலான முட்டை உற்பத்தி செய்யும் மாவட்டம் - நாமக்கல்
🥎 தமிழ்நாட்டில் எந்த இடத்தில் பழுப்பு நிலக்கரி அதிக அளவில் கிடைக்கிறது - நெய்வேலி.
🥎 தமிழ்நாட்டில் எந்த மாவட்டத்தில் ”பைக்காரா நீர்வீழ்ச்சி”அமைந்துள்ளது - நீலகிரி
🥎 தன்னுடைய எடையைப் போல் இருபது மடங்கு எடையைத் தூக்கும் ஆற்றல் மிக்க உயிரினம் - எறும்பு.
🥎 தாமிர தாது அதிகம் உள்ள மாநிலம் - ராஜஸ்தான்
🥎 தானிய களஞ்சியத்தின் அளவு என்ன - 45.71 மீட்டர் நீளம் (150 அடி) 15.23 மீட்டர் அகலம் (50 அடி)
🥎 தானிய களஞ்சியம் கண்டுபிடிக்கப்பட்ட நகரம் - ஹரப்பா
🥎 திருச்சி பாரத மிகுமின் நிறுவனம் யார் ஆட்சிக் காலத்தில் உருவானது - காமராசர்.
🥎 தீக்குச்சி தயாரிக்கப் பயன்படும் மரம் - பைன்.
🥎 தீவுகளின் நகரம் - மும்பை

www.kalvisolai.in

No comments:

Popular Posts