Monday, January 17, 2022

TNPSC G.K - 53 | பொது அறிவு.

தெரிந்துகொள்ளுங்கள்-53

🥎 டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி பிறந்த மாவட்டம் எது - புதுக்கோட்டை
🥎 டாலர் நாணய முறை எந்தெந்த நாடுகளில் பின்பற்றப்படுகிறது - அமெரிக்கா, மலேசியா
🥎 தங்க கழுத்துப் பட்டை பணியாளர்கள் என அழைக்கப்படுபவர் - ஆலோசனை வழங்குபவர்
🥎 தடுக்கப்பட்ட நகரம் - லாசா
🥎 தண்ணீர் தேசம், மிதவை நகரம் - வெனிஸ்
🥎 தமிழக அரசின் தொல்லியல் அகல்வாய்வகம் எங்குள்ளது - வேலூர்
🥎 தமிழகத்தில் எங்கு எஃகு நிறுவனம் அமைக்கப்பட்டுள்ளது - சேலம்
🥎 தமிழகத்தில் ஐந்தருவி எங்கு உள்ளது - குற்றாலம்
🥎 தமிழகத்தில் குடுமியான் மலைக் கல்வெட்டுக்கள் எந்த மாவட்டத்தில் உள்ளன - புதுக்கோட்டை
🥎 தமிழகத்தில் தோல் தொழிற்சாலைகள் இல்லாத நகரம் - மதுரை
🥎 தமிழகத்தில் பிர்லா கோளரங்கம் எந்த மாவட்டத்தில் உள்ளது - சென்னை
🥎 தமிழகத்தில் பொற்கோயில் எங்குள்ளது - வேலூர்
🥎 தமிழகத்தில் மத்திய மின் வேதியியல் ஆராய்ச்சி நிறுவனம் எங்குள்ளது - காரைக்குடி
🥎 தமிழகத்தில் முதன்முதலில் எங்கு அச்சுக் கூடங்கள் அமைக்கப்பட்டன - சிவகாசி
🥎 தமிழகத்தின் முதல் பெண் கமாண்டோவின் பெயர் என்ன - காளியம்மாள்
🥎 தமிழில் வெளிவந்த முதல் 70mm படம் எது - மாவீரன் (ரஜினிகாந்த் நடித்தது)
🥎 தமிழில் வெளிவந்த முதல் பேசும் படம் - காளிதாஸ்

www.kalvisolai.in

No comments:

Popular Posts