Monday, January 17, 2022

TNPSC G.K - 52 | பொது அறிவு.

தெரிந்துகொள்ளுங்கள்-52

🥎 சீட்டு கட்டில் மீசை இல்லாத ராஜா - ஹார்ட்டின் ராஜா
🥎 சீனாவின் ஷீஜியாங் மாநிலத்தில் உள்ள துறைமுகம் - ஹவுசான்
🥎 சுதந்திர இந்தியாவின் முதல் நிதியமைச்சர் யார் - ஆர்.கே. சண்முகம் செட்டியார்
🥎 சுர்கோடா நகரம் எந்த ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது - 1964.
🥎 சுர்கோட்டா என்ற நகரத்தை கண்டுபிடித்தவர் - J. P. Joshi.
🥎 சூறாவளிகள் அதிகமாக உருவாகும் பெருங்கடல் - அட்லாண்டிக்
🥎 சூறைக்காற்றினை அமெரிக்க ஐக்கிய நாட்டில் --- என அழைக்கின்றனர் - டுவிஸ்டர்.
🥎 செஞ்சிக் கோட்டை எந்த துறையால் பாதுகாக்கப்படுகிறது - தொல் பொருள் ஆய்வுத் துறை.
🥎 செஞ்சிக் கோட்டை எந்த மாவட்டத்தில் உள்ளது - விழுப்புரம் .
🥎 சென்னை-திண்டுக்கல் இடையிலான தேசிய நெடுஞ்சாலை - Nh55

www.kalvisolai.in

No comments:

Popular Posts