Sunday, January 16, 2022

TNPSC G.K - 49 | பொது அறிவு.

தெரிந்துகொள்ளுங்கள்-49

🥎 கியாட் நாணய முறை எந்த நாட்டில் பின்பற்றப்படுகிறது - பர்மா
🥎 கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் மிக உயரிய போட்டி - விம்பிள்டன்
🥎 கிரிக்கெட் விளையாட்டில் ஆடுகளம் (பிட்ச்சின்) நீளம் என்ன - 22 கஜம்
🥎 கிருஷ்ண பகவானின் பால்ய நண்பன் - குசேலன்
🥎 கிரெளன் நாணய முறை எந்த நாட்டில் பின்பற்றப்படுகிறது - டென்மார்க்
🥎 குதிரை எதற்கு வாயைத் திறக்கும் என்று தமிழ் பழமொழி கூறுகிறது - கொள்ளு திண்ண
🥎 குயின்ஸ்லேண்ட் நீதிமன்றம் எந்த நாட்டில் உள்ளது - ஆஸ்திரேலியா
🥎 குரோனா நாணய முறை எந்த நாட்டில் பின்பற்றப்படுகிறது - சுவீடன்
🥎 குழந்தைகளின் மன வளர்ச்சிக்குத் தகுந்தபடி பாடம் சொல்லிக் கொடுக்கும் முறையை உருவாக்கிய இத்தாலியர் யார் - மரியா மாண்டிச்சேரி
🥎 குற்றால அருவி எந்த மாவட்டத்தில் உள்ளது - திருநெல்வேலி
🥎 கூடங்குளம் அணுமின் நிலையத்தில் பயன்படுத்தப்படும் எரிபொருள் - யுரேனியம்
🥎 கூடங்குளம் அணுமின் நிலையம் எந்த மாவட்டத்தில் அமைந்துள்ளது - திருநெல்வேலி
🥎 கே.ஆர்.எஸ், கபினி மற்றும் ஹேமாவதி அணைகள் எந்த மாநிலத்தில் உள்ளது - கர்நாடகா
🥎 கேரளா அரசு சின்னம் - இரண்டு யானைகள், மத்தியில் சங்கு, அசோக சக்கரம்

www.kalvisolai.in

No comments:

Popular Posts