Sunday, January 16, 2022

TNPSC G.K - 48 | பொது அறிவு.

தெரிந்துகொள்ளுங்கள்-48

🥎 கர்நாடக இசையில் மொத்தம் எத்தனை மேளகர்த்தா ராகங்கள் உள்ளன - 72
🥎 கர்நாடகா அரசு சின்னம் - மத்தியில் இரட்டைத் தலைகளுடன் தும்பிக்கையுள்ள இரண்டு சிங்கம், சத்யமேவ ஜெயதே வாசகம்
🥎 கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் எந்த மாவட்டத்தைச் சேர்ந்தவர் - கன்னியாகுமரி
🥎 கல்விக் கண் திறந்த வள்ளல் என்று காமராசரை பாராட்டியது யார் - பெரியார்.
🥎 கழிவுத் தாளை (காகிதம்) எத்தனை சதவீதம் மறுசுழற்சியின் மூலம் மீண்டும் பயன்படுத்தலாம் - 44%
🥎 காகிதத்தில் உருவங்கள் செய்யும் கலையை ஜப்பானியர் எவ்வாறு அழைப்பர் - ஓரிகாமி
🥎 காந்திகிராமிய பல்கலைக் கழகத்தின் முதல் துணைவேந்தர் யார் - டாக்டர்.ராமச்சந்திரன்
🥎 காமராசரின் பிறந்த நாள் எப்படி கொண்டாடப்படுகிறது - கல்வி வளர்ச்சி நாள்.
🥎 காமராசர் எந்த ஆண்டு தமிழக முதல்வரானார் - 1954.
🥎 காமராசர் சிறையில் எத்தனை நாட்கள் கழித்தார் - 3000.
🥎 காமராசர் பிறந்த ஆண்டு - 1903.
🥎 காற்றாலைகள் தமிழகத்தில் எங்குள்ளன - கயத்தாறு
🥎 காஷ்மீரின் கடைசி மஹாராஜா - ஹரிசிங்

www.kalvisolai.in

No comments:

Popular Posts