Sunday, January 16, 2022

TNPSC G.K - 47 | பொது அறிவு.

தெரிந்துகொள்ளுங்கள்-47

🥎 ஐந்து முதல்வர்களுடன் நடித்த தமிழ்த் திரைப்பட நடிகை - மனோரமா
🥎 ஐரோப்பாவின் விளையாட்டு மைதானம் - சுவிட்சர்லாந்து
🥎 ஒடிசா அரசின் கோனார்க் சம்மான் விருது பெற்ற தமிழ் கலைஞர் - பத்மா சுப்ரமணியம்
🥎 ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் 200 விக்கெட்டுகள் எடுத்த முதல் வீரர் யார் - இயான் போத்தம்
🥎 ஒரு வருடத்தில் 19 படங்களில் நடித்து வெளியான திரைப்படங்கள் யாருடையது - மோகன்
🥎 ஒரு வருடத்தில் மொத்தம் எத்தனை நாட்கள் - 365 நாட்கள்
🥎 ஒலிம்பிக் போட்டியில் மாரத்தான் ஓட்டியின் தூரம் எவ்வளவு - 42.19 செ.மீ.
🥎 ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி எத்தனை ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் - 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை
🥎 ஒலிம்பிக்ஸின் பிரிவுகள் எத்தனை - 4 (சம்மர் ஒலிம்பிக்ஸ், விண்டர் ஒலிம்பிக்ஸ், பாராலிம்பிக் ஒலிம்பிக்ஸ், யூத் ஒலிம்பிக்ஸ்)
🥎 ஃபார்ண்ட் நாணய முறை எந்த நாட்டில் பின்பற்றப்படுகிறது - ஹங்கேரி
🥎 கடலின் ஆபரணங்கள் - மேற்கிந்திய தீவு
🥎 கணிதமேதை ராமானுஜம் பிறந்த ஊர் - கும்பகோணம்
🥎 கணிப்பொறி மொழியைக் கண்டுபிடித்தவர் - கிரேஸ் கோப்பர்
🥎 கண்ணாடிக்கு புகழ் பெற்ற நாடு எது - பெல்ஜியம்
🥎 கபடியில் எத்தனை வீரர்கள் களத்தில் இருப்பார்கள் - 7
🥎 கபடியில் ஒரு அணியில் எத்தனை ஆட்டக்காரர்கள் இருப்பார்கள் - 12

www.kalvisolai.in

No comments:

Popular Posts