Sunday, January 16, 2022

TNPSC G.K - 46 | பொது அறிவு.

தெரிந்துகொள்ளுங்கள்-46

🥎 எகிப்து நாட்டின் தலைநகர் - கெய்ரோ
🥎 எதன் உற்பத்தியில் தமிழகம் முன்னிலை வகிக்கிறது - லிக்னைட்
🥎 எந்த ஆண்டை ஐ.நா. சபை உலக பெண்கள் ஆண்டாக அறிவித்தது - 1978
🥎 எந்த கட்சி அங்கீகரிக்கப்பட்ட கட்சி ஆகும் - மொத்த ஓட்டில் 6 சதவீதமும், 2 எம்.எல்.ஏ.க்களையும் பெற்றிருக்க வேண்டும்
🥎 எந்த கண்டத்தில் கங்காரு, பனிக்கரடி உள்ளது - ஆஸ்திரேலியா
🥎 எந்த நாடுகளில் மிகப்பரந்த பாக்ஸைட் கனிம இருப்புகள் காணப்படுகின்றன - ஆஸ்திரேலியா, பிரேசில் மற்றும் ஜமைக்கா
🥎 எந்த மாவட்டத்தில் NLC (நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேசன்) உள்ளது - கடலூர்
🥎 எந்த வரியிலிருந்து உள்ளாட்சி நிர்வாகத்திற்கு வருமானம் வருவதில்லை - மதிப்புக் கூட்டப்பட்ட வரி
🥎 எப்போது முதல் இந்தியாவில் பேப்பர் கரன்சி முறை செயல்படுகிறது - 1862
🥎 எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் எந்த ஆண்டு நிறுவப்பட்டது - 1998
🥎 எலியின் கேட்கும் திறன் மனிதனை விட எத்தனை மடங்கு அதிகம் - 60
🥎 எவரெஸ்ட் சிகரம் மீது ஏறிய முதல் பெண் யார் - பச்சேந்திரி பால்
🥎 ஏரிகளின் நகரம் - ஸ்காட்லாந்து

www.kalvisolai.in

No comments:

Popular Posts