Sunday, January 16, 2022

TNPSC G.K - 45 | பொது அறிவு.

தெரிந்துகொள்ளுங்கள்-45

🥎 உலகப் புகழ்பெற்ற எருது விரட்டும் திருவிழா எங்கு நடைபெறும் - ஸ்பெயின்
🥎 உலகிலேயே அதிக அளவிலான படங்கள் தயாரிக்கும் நாடு எது - இந்தியா
🥎 உலகிலேயே அதிக அளவு அணுசக்தியைப் பயன்படுத்தும் நாடு - பிரான்ஸ்
🥎 உலகிலேயே பால் உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் நாடு - இந்தியா
🥎 உலகிலேயே மிக அதிகமான மக்கள் வாழும் நகரம் - ஷாங்காய்
🥎 உலகிலேயே மிக வேகமாக இயங்கும் பாம்பு - கறுப்பு மாம்போ (ஆப்பிரிக்கா)
🥎 உலகில் அதிக அளவு சூரிய ஆற்றலை உற்பத்தி செய்யும் நாடு - ஜெர்மனி.
🥎 உலகில் உள்ள பறவைகளில் மிகப்பெரியது எது - தீக்கோழி.
🥎 உலகின் அதிவேக ஓட்டப்பந்தய வீரர் யார் - யோகன் பிளேக் (100 மீட்டரை 9.75 விநாடிகளில் கடந்தார்)
🥎 உலகின் நீண்ட கடற்கரை எது - மியாமி
🥎 உலகின் மிக ஆழமான மரியானா அகழி அமைந்துள்ள பெருங்கடல் - பசிபிக்
🥎 உலகின் மிகப்பெரிய உள்நாட்டு மீன்பிடி ஏரி எது - டோன் லேசாப்
🥎 உலகின் மிகப்பெரிய வைரச் சுரங்கம் எங்குள்ளது - தென் ஆப்பிரிக்கா

www.kalvisolai.in

No comments:

Popular Posts