Sunday, January 16, 2022

TNPSC G.K - 44 | பொது அறிவு.

தெரிந்துகொள்ளுங்கள்-44

🥎 உப்பு அதிகமாக உற்பத்தி செய்யும் மாநிலம் - குஜராத்
🥎 உயிர் உள்ளவரை எலிக்கு பற்கள் வளர்ந்து கொண்டே இருக்கும்.
🥎 உருக்காலை உள்ள இடங்கள் - பொகாரோ, துர்காபூர், ரூர்கேலா
🥎 உலக தண்ணீர் தினமாகக் கொண்டாடப்படும் நாள் - மார்ச் 22.
🥎 உலக மக்கள் தொகை எந்த ஆண்டு 100 கோடியை எட்டியது - 1840
🥎 உலக மக்கள் தொகை எந்த ஆண்டு 200 கோடியை எட்டியது - 1927
🥎 உலக மக்கள் தொகை எந்த ஆண்டு 300 கோடியை எட்டியது - 1960
🥎 உலக மக்கள் தொகை எந்த ஆண்டு 500 கோடியை எட்டியது - 1987
🥎 உலக மக்கள் தொகை எந்த ஆண்டு 600 கோடியை எட்டியது - 1999
🥎 உலக மக்கள் தொகை எந்த ஆண்டு 700 கோடியை எட்டியது - 2011
🥎 உலக மக்கள் தொகை தினம் என்று கொண்டாடப்படுகிறது - ஜூலை 11
🥎 உலக மக்கள் தொகையில் இரண்டாமிடத்தில் உள்ள நாடு - இந்தியா
🥎 உலக மக்கள் தொகையில் முதலிடத்தில் உள்ள நாடு - சீனா

www.kalvisolai.in

No comments:

Popular Posts