Sunday, January 16, 2022

TNPSC G.K - 43 | பொது அறிவு.

தெரிந்துகொள்ளுங்கள்-43

🥎 இந்தியாவின் ”மான்செஸ்டர்” என அழைக்கப்படும் நகரம் எது - மும்பை
🥎 இந்தியாவின் கடற்கரையின் மொத்த நீளம் - 7516 கி.மீ.
🥎 இந்தியாவின் சுவிட்சர்லாந்து - காஷ்மீர்
🥎 இந்தியாவின் செயற்கை கோள் - INSAT சந்திராயன் அனுப்பப்பட்டதின் அடிப்படை நோக்கம் - நிலவை ஆய்வு செய்ய
🥎 இந்தியாவின் மிகப்பெரிய அரசு நிறுவனம் - இந்தியன் ரயில்வே
🥎 இந்தியாவின் மிகப்பெரிய மாநிலம் - ராஜஸ்தான்.
🥎 இந்தியாவின் முதல் சோதனைக் குழாய் குழந்தை யார் - குழந்தை : ஹர்ஷா, வளர்த்தவர்: இந்திரா
🥎 இந்தியாவின் முதல் பெண் அமைச்சர் யார் - ராஜ்குமாரி அம்ரித் கவுர்
🥎 இந்தியாவின் முதல் பெண் கவர்னர் யார் - சரோஜினி நாயுடு
🥎 இந்தியாவின் முதல் பேசும் படம் என்ன - ஆலம் ஆரா (1931)
🥎 இந்தியாவின் முதல் ராணுவ அமைச்சர் யார் - என்.கோபாலசாமி ஐயங்கார்
🥎 இந்தியாவின் முதல் ஜனாதிபதி யார் - டாக்டர்.ராஜேந்திர பிரசாத்
🥎 இந்தியாவுக்கு வந்த முதல் அமெரிக்க அதிபர் யார் - ஐசென் ஹோவர்
🥎 இரங்பூர் என்ற நகரத்தை கண்டுபிடித்தவர் - வாட்ஸ்
🥎 இரண்டு கற்சிற்பங்கள் கண்டுபிடிக்கப்பட்ட இடங்கள் - ஹரப்பா.
🥎 இரண்டுமுறை வெள்ளத்தால் அழிக்கப்பட்ட நகரம் - மொகஞ்சதாரோ.
🥎 இருதய மாற்று அறுவை சிகிச்சையை இந்தியாவில் முதன்முதலில் மேற்கொண்டவர் யார் - டாக்டர். வேணுகோபால்
🥎 இலங்கையின் தலைநகர் - கொழும்பு

www.kalvisolai.in

No comments:

Popular Posts