Sunday, January 16, 2022

TNPSC G.K - 42 | பொது அறிவு.

தெரிந்துகொள்ளுங்கள்-42

🥎 ஆஸ்திரேலியாவின் தலைநகர் - கான்பெரா
🥎 ஆஸ்திரேலியாவின் முன் கதவு - டார்வின் நகரம்
🥎 இங்கிலாந்தின் தலைநகர் - லண்டன்
🥎 இசை சம்பந்தப்பட்ட காரின் பெயர் - ஆல்ட்டோ
🥎 இந்திய சினிமாவின் முதல் பேசும் படம் - ஆலம் ஆரா (1931).
🥎 இந்திய-பாகிஸ்தான் எல்லை - வாகா
🥎 இந்தியக் குடியரசுத் தலைவர்களில் முதலில் பாரத ரத்னா விருது பெற்றவர் - ராதா கிருஷ்ணன்
🥎 இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்காக விளையாடிய கிரிக்கெட் ஆட்டக்காரர் - பட்டோடி நவாப்
🥎 இந்தியாவில் உள்ள மிகப்பெரிய உப்பு நீரைக் குடிநீராக்கும் திட்டம் அமைந்துள்ள இடம் - மீஞ்சூர்
🥎 இந்தியாவில் எந்த நகரத்தில் அமைந்துள்ளது - நாக்பூர்
🥎 இந்தியாவில் சுனாமி எச்சரிக்கை மையம் எங்கே நிறுவப்பட்டுள்ளது - ஐதராபாத்
🥎 இந்தியாவில் நீண்ட காலம் முதல்வராக இருந்தவர் யார் - ஜோதி பாசு
🥎 இந்தியாவில் பொற்கோயில் எங்குள்ளது - அமிர்தசரஸ் (பஞ்சாப்)
🥎 இந்தியாவில் முதல் ஆங்கில நாளிதழை துவக்கியவர் யார் - ஜே.ஏ.ஹிக்கி
🥎 இந்தியாவில் முதன் முதலில் எங்கு தொலைக்காட்சி நிலையம் ஆரம்பிக்கப்பட்டது - டில்லி

www.kalvisolai.in

No comments:

Popular Posts