Sunday, January 16, 2022

TNPSC G.K - 41 | பொது அறிவு.

தெரிந்துகொள்ளுங்கள்-41

🥎 அரிசி மற்றும் நெல், உமி இருந்ததற்கான சான்று கிடைத்துள்ள இடம் - லோத்தல் மற்றும் இரங்பூர்.
🥎 அல்சைமர் என்ற நோய் உடலின் எந்த பகுதியைப் பாதிக்கும் - மூளை
🥎 அவணி சிம்மன் என்றும் உலகின் சிங்கம் எனவும் புகழப்பட்டவர் - சிம்ம விஷ்ணு.
🥎 ஆக்ராவின் அடையாளம் - தாஜ்மகால்
🥎 ஆக்ஸ்ஃபோர்டு ஆங்கில அகராதி முதன்முதலில் எப்போது வெளியிடப்பட்டது - 1933-ல் லண்டனில் வெளியிடப்பட்டது
🥎 ஆங்கிலேயர் காலத்தில் போலீஸ் கமிஷனராக இருந்த ஒரே இந்தியர் யார் - பராங்குசம் நாயுடு
🥎 ஆசியாவிலேயே அதிவேகமாக காற்று வீசும் பகுதி எது - ஆரல்வாய் மொழி
🥎 ஆசியாவின் இரண்டாவது மிகப்பெரிய மஞ்சள் சந்தை எங்குள்ளது - ஈரோடு
🥎 ஆசிரியர் தினம் கொண்டாடப்படும் நாள் - செப்டம்பர் 5
🥎 ஆண்டுதோறும் எந்த மாதத்தின் முதல் வாரம் சாலைப் பாதுகாப்பு வாரமாக கடைப்பிடிக்கப்படுகிறது - ஜனவரி
🥎 ஆந்திரா அரசு சின்னம் - பூர்ண கும்பம், சத்யமேவ ஜெயதே வாசகம்
🥎 ஆந்திராவில் “மலிச்ச பாலம்” என்று பாட்டு பாடி விளையாடும் விளையாட்டு எது - கபடி
🥎 ஆரம்ப காலத்தில் கடம்ப மரங்கள் நிறந்த காடாக இருந்ததாகக் கருதப்பட்டதால் “கடம்பவனம்” என அழைக்கப்பட்ட நகரம் எது - மதுரை

www.kalvisolai.in

No comments:

Popular Posts