Sunday, January 16, 2022

TNPSC G.K - 40 | பொது அறிவு.

தெரிந்துகொள்ளுங்கள்-40

🥎 K.பாலச்சந்தர் எந்த படங்களுக்காக தமிழ்நாட்டின் மாநில விருதைப் பெற்றுள்ளார் - புதுப்புது அர்த்தங்கள், வறுமையின் நிறம் சிவப்பு
🥎 UAE – ல் இல்லாத நாடு-”மஸ்கட்”
🥎 அகர்தலா இந்தியாவின் எந்த மாநிலத் தலைநகரம் - திரிபுரா
🥎 அகஸ்தியர் நீர்வீழ்ச்சி எங்குள்ளது - பாபநாசம்
🥎 அகிலனின் ஞானபீட விருது பெற்ற தமிழ் நூல் - சித்திரப்பாவை
🥎 அக்டோபர் முதல் வாரத்தை அரசு எந்த வாரமாக கொண்டாடி வருகிறது - வனவிலங்கு
🥎 அக்மார்க் நிறுவனம் அமைந்துள்ள இடம் - விருதுநகர்
🥎 அதிகாலை அமைதி நாடு - கொரியா
🥎 அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா எந்த மாகாணத்தைச் சார்ந்தவர் - இல்லினாய்ஸ்
🥎 அமெரிக்காவில் மிக அதிக எண்ணிக்கையிலான உயிர்கள் பலியான நாள் எது - 11, செப்டம்பர் 2001, இரட்டை கோபுரம் இடிப்பு
🥎 அமெரிக்காவின் “நாசா” வில் இருந்து விண்வெளி ஆய்வு மையத்திற்கு பொருட்கள் கொண்டு செல்ல பயன்படுத்தப்படும் விமானம் - போயிங்
🥎 அரசு உதவி பெறும் தனியார் கல்லூரி ஆசிரியர் கழகத்தின் பெயர் - ஆக்டா
🥎 அரபிக் கடலின் அரசி - கொச்சி

www.kalvisolai.in

No comments:

Popular Posts