Sunday, January 16, 2022

TNPSC G.K - 39 | பொது அறிவு.

தெரிந்துகொள்ளுங்கள்-39

🥎 1929 ஆம் ஆண்டு சிந்து மாகாணத்தில் கண்டுபிடிக்கப்பட்ட அம்ரி என்ற நகரத்தை கண்டுபிடித்தவர் - எம்.ஜி. மஜீம்தார்
🥎 1931 ஆம் ஆண்டு சிந்து மாகாணத்தில் கண்டுபிடிக்கப்பட்ட சான்குதாரோ என்ற நகரத்தை கண்டுபிடித்தவர் - நார்மன் ப்ரௌன்
🥎 1952 ஆம் ஆண்டு ஆல்பர்ட் ஐன்ஸ்டீனுக்கு எந்த நாட்டினர் ஜனாதிபதி பதவியை வழங்க முன்வந்தனர் - இஸ்ரேல்
🥎 1953 ஆம் ஆண்டு உத்திரபிரதேசத்தில் உள்ள ஆலம்கீர்பூர் என்ற நகரை கண்டுபிடித்தவர் - பாரத் சேவக்சமாஜ்.
🥎 1984 ஆம் ஆண்டு மத்திய பிரதேசத்தில் நச்சு வாயு தாக்கிய நகரம் - போபால்.
🥎 1988 ஆம் ஆண்டு வெளிவந்த “மூன்வாக்கர்” திரைப்படம் யாரைப் பற்றியது - மைக்கேல் ஜாக்ஸன்
🥎 1992 ஆம் ஆண்டு பாரதரத்னா விருது பெற்ற தொழிலதிபர் - ஜே.ஆர்.டி.டாட்டா
🥎 2011 ஆம் ஆண்டு நிலவரப்படி காபி உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் நாடு - பிரேசில்
🥎 Banawali எந்த ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது - 1974
🥎 Banawali என்ற நகரம் கண்டுபிடிக்கப்பட்ட மாநிலம் - ஹரியானா.
🥎 Banawali என்ற நகரை கண்டுபிடித்தவர் - R.S. Bisht

www.kalvisolai.in

No comments:

Popular Posts