அகண்ட இந்தியாவின் வரலாறு
- 💢 கற்காலம் - கிமு 70,000–7000
- 💢 மெஹெர்கர் பண்பாடு - கிமு 7000–3300
- 💢 சிந்துவெளி நாகரிகம் - கிமு 3300–1700
- 💢 ஹரப்பா பண்பாடு - கிமு 1700–1300
- 💢 வேதகாலம் - கிமு 1500–500
- 💢 இரும்புக்கால அரசுகள் - 1200–700 BC
- 💢 மகாஜனபதம் - கிமு 700–300
- 💢 மகதப் பேரரசு - கிமு 684 - 26
- 💢 மௌரியப் பேரரசு - கிமு 321 - கிமு 184
- 💢 சாதவாகனர் கிமு 1-ஆம் நூற்றாண்டு – கிபி 2-ஆம் நூற்றாண்டு
- 💢 குப்தப் பேரரசு - கிபி 240 - 550
- 💢 தென்னிந்திய அரசுகள் - கிமு 600 - கிபி 1600
- 💢 பண்டைய தமிழ்நாடு - கிமு 200 - கிபி 200
- 💢 குசான் பேரரசு - கிமு 60 - 240
- 💢 சாளுக்கியப் பேரரசு - கிபி 543–1200
- 💢 பாண்டியர் - கிமு 600 - கிபி 1600
- 💢 சோழர் - கிமு 400 – கிபி 1279
- 💢 சேரர் - கிமு 500 – கிபி 1102
- 💢 களப்பிரர் - கிபி 250 – 600
- 💢 பல்லவர் - கிபி 300– 850
- 💢 இஸ்லாமிய பேரரசுகள் - 1210 -1596
- 💢 தில்லி சுல்தானகம் - 1210–1526
- 💢 பாமினி பேரரசு - 1347–1527
- 💢 தக்காணத்து சுல்தானகங்கள் - 1490–1596
- 💢 ஹொய்சலப் பேரரசு - 1040–1346
- 💢 விஜயநகரப் பேரரசு - 1336–1565
- 💢 முகலாயப் பேரரசு - 1526–1707
- 💢 மராட்டியப் பேரரசு - 1674–1818
- 💢 குடியேற்றவாதக் காலம் - 1757–1947
- 💢 தற்கால நாடுகள் - 1947 க்குப் பின்னர்
No comments:
Post a Comment