Thursday, January 13, 2022

TNPSC G.K - 33 | வம்சம் தோற்றுவித்தவர்

தெரிந்துகொள்ளுங்கள்-33

🥎 சிசுநாக வம்சம் தோற்றுவித்தவர் - சிசுநாகர்.
🥎 நந்த வம்சம் தோற்றுவித்தவர் - மகாபத்ம நந்தர்.
🥎 மௌரிய வம்சம் தோற்றுவித்தவர் - சந்திரகுப்த மௌரியர்.
🥎 கான்வா வம்சம் தோற்றுவித்தவர் - வாசுதேவ கான்வா.
🥎 சாதவாகன வம்சம் தோற்றுவித்தவர் - ஷிமுகா
🥎 குஷான வம்சம் தோற்றுவித்தவர் - முதலாம் காட்பிஸஸ்.
🥎 குப்த வம்சம் தோற்றுவித்தவர் - ஸ்ரீகுப்தா.
🥎 வர்த்தனார் வம்சம் தோற்றுவித்தவர் - பிரபாகரவர்த்தனார்.
🥎 சாளுக்கிய வம்சம் தோற்றுவித்தவர் - முதலாம் புலிகேசி.
🥎 ராஷ்டிரகூட வம்சம் தோற்றுவித்தவர் - தண்டி துர்கா.
🥎 சுங்க வம்சம் தோற்றுவித்தவர் - புஷ்யமித்ர சுங்கர்.
🥎 கடம்ப வம்சம் தோற்றுவித்தவர் - மயூராசர்மன்.
🥎 ஹொய்சால வம்சம் தோற்றுவித்தவர் - சத்ரிய என்ற சாலா.
🥎 அடிமை வம்சம் தோற்றுவித்தவர் - குத்புதீக் ஐபெக்.
🥎 கில்ஜி வம்சம் தோற்றுவித்தவர் - ஜலாசுதீன் கில்ஜி.
🥎 துக்ளக் வம்சம் தோற்றுவித்தவர் - கியாசுதீன் துக்ளக்.
🥎 சையது வம்சம் தோற்றுவித்தவர் - கிசிர்கான்.
🥎 லோடி வம்சம் தோற்றுவித்தவர் - பஃலுல் லோடி.
🥎 சங்கம வம்சம் தோற்றுவித்தவர்(விஜயநகரபேரரசு) - ஹரிஹரர், புக்கர்.
🥎 சுளுவ வம்சம் தோற்றுவித்தவர் (விஜயநகரபேரரசு) - நரசிம்ம சுளுவா.
🥎 துளுவ வம்சம் தோற்றுவித்தவர் (விஜயநகரபேரரசு) - வீர நரசிம்மர்.
🥎 அரவீடு வம்சம் தோற்றுவித்தவர் (விஜயநகரபேரரசு) - திருமலை.
🥎 முகலாய வம்சம் தோற்றுவித்தவர் - பாபர்.

www.kalvisolai.in

No comments:

Popular Posts