Thursday, January 13, 2022

TNPSC G.K - 32 | தஞ்சாவூாின் ஆட்சிகள்

தெரிந்துகொள்ளுங்கள்-32

🥎 கி.பி. 250 முதல் கி.பி. 600 வரை - களப்பிரர்கள்(இவர்களது காலம் தமிழகத்தின் இருண்ட காலம்).
🥎 கி.பி 600 முதல் கி.பி 849 வரை - முத்தரையர்கள்.
🥎 கி.பி.848 முதல் கி.பி.878 - இடைக்கால சோழ மன்னரான, விசயாலய சோழன்.
🥎 கி.பி 871 முதல் கி.பி 901 வரை - ஆதித்த சோழன்.
🥎 கி.பி 985 முதல் 1014 வரை - இராஜராஜசோழன் .
🥎 கி.பி 985 முதல் கி.பி 1014 வரை - முதலாம் இராஜராஜ சோழன்( பெருவுடையார் கோவிலைக் கட்டினார்.) இந்த கோயில் தமிழ் கட்டிடக்கலைக்கு சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.
🥎 கி.பி. 1532 முதல் கி.பி 1676 - தஞ்சையில் நாயக்கர்.
🥎 கி.பி 1676 முதல் கி.பி 1798 - வெங்காஜி தஞ்சையில் தஞ்சாவூர் மராத்தியர்.
🥎 கி.பி 1832 முதல் கி.பி 1855 - இரண்டாம் சிவாஜி.
🥎 கி.பி 1856 முதல் கி.பி 1866 - ஆங்கிலேயா்கள்.
🥎 கி.பி 2014 - மாநகராட்சி (அரசு).

www.kalvisolai.in

No comments:

Popular Posts