Wednesday, January 12, 2022

TNPSC G.K - 26 | சிந்து சமவெளி நகரம்.

தெரிந்துகொள்ளுங்கள்-26

👉🏿 தொல்பொருள் ஆய்வுத் துறையை உருவாக்கியவர் - கர்சன் பிரபு.
👉🏿 தொல்பொருள் ஆய்வுத்துறை உருவாக்கப்பட்ட ஆண்டு - கி.பி. 1904.
👉🏿 தொல்பொருள் ஆய்வுத்துறையின் முதல் இயக்குனர் - சர் ஜான் மார்ஷல்.
👉🏿 முதன் முதலில் கண்டுபிடிக்கப்பட்ட சிந்து சமவெளி நகரம் - ஹரப்பா.
👉🏿 இரண்டாவதாக கண்டுபிடிக்கப்பட்ட சிந்து சமவெளி நகரம் - மொகஞ்சதாரோ.
👉🏿 கடைசியாக கண்டுபிடிக்கப்பட்ட சிந்து சமவெளி நாகரீக நகரம் - தோலவிரா.

www.kalvisolai.in

No comments:

Popular Posts