Tuesday, January 11, 2022

TNPSC G.K - 24 | பொது அறிவு.

தெரிந்துகொள்ளுங்கள் - 24

❇️ BIS-ன் விரிவாக்கம் - BUREAU OF INDIAN STANDARDS.
❇️ NCBH - விரிவாக்கம் - NEW CENTURY BOOK HOUSE.
❇️ சிவன் அவதரித்த ஸ்தலமான கைலாஷ் மானசரோவர் எந்த இடத்தில் உள்ளது - சீன எல்லையில்.
❇️ டென்மார்க் நாட்டின் தலைநகர் - கோபன்ஹேகன்.
❇️ தமிழ் திரைப்பட நடிகை த்ரிஷா நடித்த முதல் இந்தி திரைப்படம் எது - கட்டா மீட்டா.
❇️ தமிழ்நாடு என்ற பெயர் என்று சூட்டப்பட்டது - 14.01.1969.
❇️ தென்மேற்கு பருவக்காற்று திரைப்படம் எத்தனை தேசிய விருதுகளை வென்றது - 2.
❇️ தென்னிந்தியாவின் மிக உயர்ந்த சிகரம் - ஆனைமுடி.
❇️ போர்ச்சுக்கல் நாட்டின் தலைநகர் எது - லிஸ்பன்.
❇️ வால்காவில் இருந்து கங்கை வரை என்ற நூலின் ஆசிரியர் யார் - ராகுலால்.

www.kalvisolai.in

No comments:

Popular Posts