Tuesday, January 11, 2022

TNPSC G.K - 23 | பொது அறிவு.

தெரிந்துகொள்ளுங்கள்-23

❇️ காமன்வெல்த் தலைமை செயலாளராக இரண்டாம் முறையாக நியமிக்கப்பட்டவர் யார் - கமலேஷ் சர்மா.
❇️ THE T.C.S STORY AND BEYOND என்ற நூலை எழுதியவர் யார் - எஸ். ராமதுரை.
❇️ தேசிய வளர்ச்சி கவுன்சில் தலைவர் யார் - பிரதமர்.
❇️ வெண்மைப் புரட்சியின் தந்தை என வருணிக்கப்படுபவர் யார் - வர்கீஸ் குரியன்.
❇️ ஹாக்கி விளையாட்டில் பயன்படுத்தப்படும் வார்த்தை எது - பெனால்டி கார்னர்.
❇️ கிராமப்புற மக்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் திட்டம் எது - எம்.ஜி.என்.ஆர்.இ.ஜி.எஸ் .
❇️ நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும் வருடம் - லீப் வருடம்.

www.kalvisolai.in

No comments:

Popular Posts