Tuesday, January 11, 2022

TNPSC G.K - 20 | பொது அறிவு.

தெரிந்துகொள்ளுங்கள்-20

❇️ காணீர் என்பதன் இலக்கணக்குறிப்பு - ஏவல் வினைமுற்று.
❇️ சரதம் என்பதன் பொருள் - வாய்மை .
❇️ செய்குன்று மற்றும் ஆடரங்கு என்பதன் இலக்கணக்குறிப்பு - வினைத்தொகைகள்.
❇️ பவித்திரம் என்பதன் பொருள் - தூய்மை
❇️ பேரிஞ்சி என்பதன் இலக்கணக்குறிப்பு - பண்புத்தொகை.
❇️ மகோததி என்பதன் பொருள் - கடல்.
❇️ மறுகு என்பதன் பொருள் - தெரு.

www.kalvisolai.in

No comments:

Popular Posts