Tuesday, January 11, 2022

TNPSC G.K - 17 | பொது அறிவு.

தெரிந்துகொள்ளுங்கள்-17

❇️ 1 ஐத் தொடக்க எண்ணாகக் கொண்ட எண்ணிலடங்காத, எண்ணும் எண்களுக்கு இயல் எண்கள் என்று பெயர்.
❇️ அறிவு அற்றம் காக்கும் கருவி - முப்பால் .
❇️ சிறு மாலை கொல்லுனர் போல வரும் - ஐந்திணை எழுபது
❇️ சீவகன் கதையைப் பெருங்காப்பியமாகப் பாடியவர் - திருத்தக்கதேவர்.
❇️ செல்வம் சகடக் கால்போல் வரும் - நாலடியார்
❇️ தன் கல்லறையில் ‘தமிழ் மாணவன்’ என்று குறிப்பிடுமாறு கேட்டுக் கொண்டவர் யார் - ஜி.யு.போப்
❇️ திருக்குறளையும் திருவாசகத்தையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் யார் - ஜி.யு.போப்
❇️ பகழிக்கூத்தர் பாடிய பிள்ளைத்தமிழ் - திருச்செந்தூர் முருகன் பிள்ளைத்தமிழ். 29. திருத்தக்கதேவர் சார்ந்த சமயம் - சமண சமயம்.
❇️ வீரமாமுனிவர் எந்த நாட்டைச் சேர்ந்தவர் - இத்தாலி.

www.kalvisolai.in

No comments:

Popular Posts