Tuesday, January 11, 2022

TNPSC G.K - 16 | பொது அறிவு.

தெரிந்துகொள்ளுங்கள்-16

❇️ இவள் என்று பிறந்தவள்” என்றறியாத இயல்பினலாம் எங்கள்தாய்” என்று தமிழின் தொன்மையைக் குறிப்பவர் - பாரதியார்.
❇️ உலா நூல்களுள் மிகப் பழமையைனது - திருக்கைலாய ஞான உலா.
❇️ கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே, வானொடு முன்தோன்றி மூத்தகுடி” எனும் தொடர் அமைந்துள்ள பாடல் - புறப்பொருள் வெண்பாமாலை.
❇️ தமிழ் நிலைபெற்ற மதுரை எனக்கூறும் நூல் - சிறுபாணாற்றுப்படை.
❇️ தமிழ்மொழியியல் ஆய்வுக்கு வித்திட்டவர் - தெ.பொ. மீனாட்சி சுந்தரனார்.
❇️ திருமாலின் பாஞ்சசன்யம் என்னும் சங்கின் அவதாரமாகக் கருதப் பெறுபவர் - பொய்கையாழ்வார்.
❇️ தூது இலக்கியத்திற்குரிய யாப்பு - கலிவெண்பா.
❇️ விண் இயங்கும் ஞாயிற்றைக் கை மறைப் பாரில்” இவ்வடி இடம்பெறும் நூல் - கார் நாற்பது.

www.kalvisolai.in

No comments:

Popular Posts