Monday, January 10, 2022

TNPSC G.K - 10 | பொது அறிவு.

தெரிந்துகொள்ளுங்கள்-10

❇️ அறிவியல் விஞ்ஞானி ஆல்பிரட் நோபல் எந்த நாட்டில் பிறந்தார் - ஸ்வீடன்.
❇️ இந்திய ரூபாய் நோட்டில் என்னென்ன மிருகங்கள் உள்ளன - காண்டாமிருகம், யானை, புலி.
❇️ கவான்சா என்பது எந்த நாட்டின் நாணயம் - அங்கோலா.
❇️ சோன்ங்கா என்ற மொழி எந்த ஆசிய நாட்டின் ஆட்சி மொழியாகும் - பூடான்.
❇️ தமிழ்நாடு சுற்றுலாத் துறையின் சின்னத்தில் உள்ளது எது - குடை.
❇️ தி பிரிட்ஜ் ஆன் ரிவர் கவாய் என்ற படத்தின் படப்பிடிப்பு எந்த நாட்டில் செட் அமைத்து எடுக்கப்பட்டது - தாய்லாந்து.
❇️ மயன் நாகரீகத்தின் சுவடுகள் எந்த நாட்டில் உள்ளது - மெக்சிகோ.

www.kalvisolai.in

No comments:

Popular Posts