Monday, January 10, 2022

TNPSC G.K - 09 | பொது அறிவு.

தெரிந்துகொள்ளுங்கள்-09

❇️ 2009 ஆம் ஆண்டில் ஒலிக்கலவைக்கான அகாடமி விருதைப் பெற்றவர் - ரசூல் பூக்குட்டி (ஸ்லம்டாக் மில்லியனர்) .
❇️ இசையமைப்பாளர்கள் எஸ்.டி.பர்மன், ஆர்.டி.பர்மன் எந்த அரசக் குடும்பத்தைச் சார்ந்தவர்கள் - திரிபுரா.
❇️ இந்துக்களின் கடவுளான சரஸ்வதிக்கு கோயில் உள்ள இடம் - கூத்தனூர்.
❇️ சங்கீத வித்வான் வரதாச்சாரியாரின் பெயருக்கு முன் வரும் அடைமொழி எந்த விலங்கைக் குறிக்கும் - டைகர்.
❇️ சுனில் கவாஸ்கரின் சகோதரியை மணந்த முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் யார் - ஜி.ஆர்.விஸ்வநாத்.
❇️ பட்டம்மாளின் பேத்தி யார் - நித்யஸ்ரீ மஹாதேவன்.
❇️ ராகங்கள் மொத்தம் எத்தனை - 16.
❇️ ஜீவ்ஸ் என்ற நூலை எழுதியவர் யார் - பி.ஜி.வுட் ஹவுஸ்.

www.kalvisolai.in

No comments:

Popular Posts