Monday, January 10, 2022

TNPSC G.K - 05 | பொது அறிவு.

தெரிந்துகொள்ளுங்கள்-05

❇️ இந்தியாவின் இயற்கை அமைப்பை எத்தனைப் பிரிவுகளாகப் பிரிக்கலாம் - 6.
❇️ இரவில் நிலத்திலிருந்து கடலை நோக்கி வீசும் காற்று - நிலக்காற்று.
❇️ எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய முதல் இந்திய பெண் - பச்சேந்திரி பாய்.
❇️ காற்றாலை மின் உற்பத்தி செய்வதில் இந்தியாவில் முதல் இடம் வகிக்கும் மாநிலம் - தமிழ்நாடு.
❇️ தமிழ்நாட்டின் மழையளவில் எத்தனை சதவீதம் வடகிழக்குப் பருவக்காற்றால் கிடைக்கிறது - 48%.
❇️ தென்றலின் வேகம் - 5 முதல் 38 கி.மீ.
❇️ நீர் பற்றாக்குறையைப் போக்க இந்திரா காந்தி கால்வாய் எந்த மாநிலத்தில் வெட்டப்பட்டது - ராஜஸ்தான்.
❇️ விண்வெளிக்குச் சென்ற முதல் மனிதர் யார் - நீல் ஆம்ஸ்ட்ராங்.

www.kalvisolai.in

No comments:

Popular Posts