Monday, January 10, 2022

TNPSC G.K - 02 | பொது அறிவு.

தெரிந்துகொள்ளுங்கள்-02

❇️ ஆண்டர்சன் கூறிய நான்காவது அறிவு சார் நிலை - பயன்படுத்துதல்.
❇️ உமியிலிருந்து தயாரிக்கப்படும் பொருள் எது - கம்ப்யூட்டர் தயாரிப்பில் பயன்படுத்தப்படும் சிலிக்கான்.
❇️ காகிதம் முதன்முதலில் எந்த நாட்டினரால் கண்டுபிடிக்கப்பட்டது - சீனா.
❇️ காவிரி நதி எந்த மாநிலத்தில் உற்பத்தி ஆகிறது - கர்நாடகா.
❇️ சாலைச் சந்திப்பில் குறியீடாக பச்சை விளக்கு எரிந்தால் என்ன செய்ய வேண்டும் - சாலையைக் கடக்க வேண்டும்.
❇️ பால் பதனிடும் முறையைக் கண்டுப்பிடித்தவர் யார் - லூயி பாஸ்டியர்.
❇️ வருமான வரித்துறையில் பயன்படுத்தப்படும் TDS எதைக் குறிக்கிறது - Tax Deducted at Source .
❇️ விதிவரமுறைக்கு 5 படிநிலைகளை அமைத்தவர் - ஹெர்பார்ட் .
❇️ ஜீன்ஸ் துணி யாரால், எப்போது கண்டுபிடிக்கப்பட்டது - லீவைஸ்ட்ராஸ், 1848 .
❇️ ஸ்லாத், கோடியாக் மற்றும் ஹிமாலயன் பிளாக் எந்த விலங்கினத்தைச் சார்ந்தது - கரடி.

www.kalvisolai.in

No comments:

Popular Posts