- வங்காளத்தில் முதல் செய்தித்தாளான (1818) வங்காள கெஜட் எழுதியவர் - ஹரிஸ் சந்திரராய்
- மீரட் -2ல் அக்பர் (பாரசீகர்களின் முதல் பத்திரிக்கை - ராஜராம் மோகன்ராய்
- ராஸ்ட்கொஃப்பர் என்றபத்திரிக்கை எழுதியவர் - தாதாபாய் நௌரோஜி
- இந்து பாட்ரியாட் ஆசிரியர் - கிரிஸ் சந்திரபோஸ் (பின்னர் ஹரிஸ்சந்திர முகர்ஜி இதன் நிறுவனர் மற்றும் ஆசிரியர் ஆனார்
- இந்தியன் மிரர் ஆசிரியர் - தேவேந்திரநாத் தாகூர்
- இந்தியாவின் முதல் ஆங்கில தினசரி இதழ் எது யார் ஆசிரியர் - பெங்காலி, கிரிஸ் சந்திரகோஸ் (S.N.பானர்ஜி பிள்ளை )
- இந்தியன் சோஷியலிஸ்ட் நிறுவியவர் - ஹியாம்ஜி கிருஷ்ணவர்மா (லண்டன்)
- வந்தே மாதரம் (பாரீஸ்) என்ற இதழ் ஆசிரியர் - மேடம் பிகாஜிமா
- நேஷனல் ஹெரால்ட் ஆசிரியர் - நேரு
- அல் - ஹிலால் ஆசிரியர் - மௌலானா அபுல்கலாம் ஆசாத்
- காம்ரேட் ஆசிரியர் - முகமது அலி
- யங் இந்தியா, ஹரிஜன் பத்திரிக்கை ஆசிரியர் - மகாத்மா காந்தி
- பெங்காலி பத்திரிக்கை ஆசிரியர் - சுரேந்திரநாத் பானர்ஜி
- சோம் பிரகாஷ் ஆசிரியர் - ஈஸ்வர் சந்திர வித்யாசாகர்
- கர்மயோகி ஆசிரியர் - அரவிந்த் கோஷ்
- நியூ இந்தியா, காமன்வீல் ஆசிரியர் - அன்னிபெசன்ட்
- குலாம்கிரி (அடிமை முறை) ஆசிரியர் - ஜோதிராவ் பூலே
- பிரபுதா, பாரத் உத்போதனா என்ற ஆசிரியர் - விவேகானந்தர்
Saturday, October 02, 2021
GS-34-INDIAN NATIONAL MOVEMENT | இந்திய தேசிய இயக்கம் | செய்தித்தாள்கள் மற்றும் பத்திரிக்கையாளர்கள் | ஒரு வரி வினா விடை
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
சுயமரியாதை இயக்கம் யாரால் துவங்கப்பட்டது - தந்தை பெரியார் தந்தை பெரியார் எப்போது காங்கிரஸில் இணைந்தார் - 1919 (காந்தியின் கொள்கைகளை பரப...
-
வளர்ச்சியை மேலும் அதிகப்படுத்தும் பொருட்டு சென்னை வட்டார பகுதிகளைத் தவிர, இரண்டடுக்கு (Tier-II) நகரங்களான கோயம்புத்தூர், மதுரை, திருச்சிராப...
-
நூல் குறிப்பு : திரு十 குறள்➝ சிறந்தக் குறள் வெண்பாக்களினால் ஆகிய நூல் குறள் ➝இரண்டடி வெண்பா திரு ➝சிறப்பு அடைமொழி குறள் 80 குறட்பா...
-
S.NO QUESTIONS ANSWERS 1 ஹெருஸ்டிக் முறை _______ கற்றலை வலியுறுத்துகிறது. செய்து 2 ஹெப்(Hubb)பினுடைய கொள்கை எதனுடன் தொடர்புடையது - க...
-
இந்தியாவில் முதற்கட்ட நகரமயமாக்கத்தின் சின்னம் சிந்து நாகரிகமாகும். சிந்து பகுதியில் நாகரிகம் உச்சத்தில் இருந்தபோது, நாம் இதுவரை விவாதித்த...
-
நான்மணிக்கடிகையின் உருவம்: ஆசிரியர் = விளம்பி நாகனார் ஊர் =விளம்பி பாடல்கள் = 2 + 104 பாவகை = வெண்பா பெயர்க்காரணம்: நான்கு + ம...
-
குப்தப் பேரரசு : காலம் : கிபி 300- 700. ஆட்சி பகுதி : மகதம், அலகாபாத் மற்றும் அவுத். தலைநகர் : பாடலிபுத்திரம். இந்தியாவின் பொற்காலம் ...
-
கன்னி இனப்பெருக்கம் என்றால் என்ன? அண்ட செல்லானது, கருவுறாமலேயே முழு உயிரியாக வளர்ச்சி அடையும் செயலுக்கு கன்னி இனப்பெருக்கம் என்று பெயர். ...
-
இந்திய விடுதலைப்போராட்டத்தில் தமிழ்நாடு சென்னை மாகாணத்தில் மக்கள் உரிமைகளை நிலைநாட்ட ஏற்படுத்தப்பட்ட முதல் அமைப்பு - சென்னை சுதேசி சங்கம்...
-
நற்றிணையைத் தொகுப்பித்தவர் யார் - பாண்டியன் மாறன் வழுதி. நற்றிணைப் பாடல்களைப் பாடிய புலவர்களின் எண்ணிக்கை - 176. நற்றிணையைத் தொ...
No comments:
Post a Comment