இந்திய தேசிய காங்கிரஸ் மாநாடுகள்.
- முதல் காங்கிரஸ் மாநாடு எங்கு எப்போது நடைபெற்றது - 1885, பம்பாய்.
- 1886 கல்கத்தாவில் நடைபெற்ற 2வது காங்கிரஸ் மாநாடுக்கு தலைமை தாங்கியவர் - தாதாபாய் நௌரோஜி.
- 1888ல் அலகாபாத் காங்கிரஸ் மாநாட்டில் கலந்து கொண்ட அந்நியர் யார் - ஜார்ஜ் யூல்.
- 1905 கோபாலகிருஷ்ண கோகலே தலைவர் எங்கு நடைபெற்ற மாநாடு தலைமை தாங்கினார் - வாரணாசி.
- 1907 யார் தலைமையில் நடைபெற்ற மாநாட்டில் சூரத் பிளவு ஏற்பட்டது - ராஷ்பிகாரி கோஷ்.
- மிதவாதிகளும் தீவிரவாதிகளும் இணைந்த காங்கிரஸ் மற்றும் முஸ்லீம் லீக்கும் இடையே ஒப்பந்தம் கையொப்பமானது, எங்கு யார் தலைமையில் நடைபெற்றது - 1916, அம்பிகா சரண்மஜீம்தார் (A.C.மஜீம்தார்).
- 1917 கல்கத்தா மாநாட்டில் முதல் பெண் காங்கிரஸ் தலைவர் யார் - அன்னி பெசன்ட்.
- 1922 கயா மாநாட்டில் காங்கிரஸ் பிளவு போது தலைவர் யார் - சி.ஆர்.தாஸ்.
- அடிப்படை உரிமை எந்த காங்கிரஸ் மாநாட்டில் யாரால் கொண்டுவரப்பட்டது - வல்லபாய் படேல் (கராச்சி), 1931.
- கிராமத்தில் நடைபெற்ற முதல் காங்கிரஸ் மாநாடு எங்கு யார் தலைமையில் நடைப்பெற்றது - 1937 ஜவஹர்லால் நேரு.
- சுபாஷ் சந்திர போஸ் தலைமை தாங்கிய 1938, 1939 மாநாடு எங்கு நடைப்பெற்றது - ஹரிபுரா, திரிபுரா.
- இந்திய சுதந்திரத்தின் போது காங்கிரஸ் தலைமை தாங்கியவர் - மீரட், ஆச்சார்யா ஜே.பி.கிருபாளினி.
No comments:
Post a Comment