Thursday, September 30, 2021

GS-32-INDIAN NATIONAL MOVEMENT | இந்திய தேசிய இயக்கம் | தலைவர்களின் பொன்மொழிகள் | ஒரு வரி வினா விடை

தலைவர்களின் பொன்மொழிகள்

  • கிராமங்கள் இந்தியாவின் முதுகெலும்பு என்றவர் - காந்தியடிகள்.
  • சர்தார் என்னும் பட்டத்தை வல்லபாய் பட்டேலுக்கு வழங்கியவர் யார் - காந்தியடிகள்.
  • கோடிக்கைகளை உயர்த்தினால் தான் கோரிக்கைகளை நிறைவேற்ற முடியும் என்றவர் - திலகர்.
  • பிரித்து கொடு வெளியேறு என்றவர் - முகமது அலி ஜின்னா.
  • நான் ஏன் ஒரு நாத்திகன் - பகத்சிங்.
  • இன்குலாப் ஜிந்தாபாத் - பகத்சிங்.
  • என் மீது அடிக்கின்ற ஒவ்வொரு அடியும், பிரிட்டிஷ் சவப்பெட்டியின் மீது அடிக்கப்படும் ஆணியாகும் என்றவர் - லாலா லஜபதிராய்.
  • இந்துக்களும் முஸ்லீம்களும் இந்திய தாயின் இருகண்கள் என்றவர் - சர் சையது அகமதுகான்.
  • என் சகோதர சகோதரிகளே - விவேகானந்தர்.
  • விழிமின், எழுமின் அயராது உழைமின் - விவேகானந்தர்.
  • கற்பி, ஒன்றுசேர், புரட்சி செய் என்றவர் - அம்பேத்கர்.
  • மாண்டேகு பிரகடனம், தன்னாட்சி சங்கத்துக்கு கிடைத்தப்பரிசு - அன்னிபெசன்ட்.
  • புரட்சியாளர்களில் நான் சந்தித்த ஒரே ஆண் ஜான்சி ராணி லெட்சுமி பாய் என்றவர் - தளபதி ஹீரோஸ்.
  • ஜெய் ஜவான், ஜெய் கிசான் என்றவர் - லால் பகதூர் சாஸ்திரி.
  • ஜெய் ஜவான், ஜெய் கிசான், ஜெய் விஞ்ஞான் என்றவர் - வாஜ்பாய்.
  • ஜெய் ஜகத் - வினாபாபாவே.
  • வறுமையே வெளியேறு என்றவர் - இந்திரா காந்தி.
  • மனிதனுக்கோ புனிதப் புத்தகத்திற்கோ அடிமையாவது பாவம் என்றவர் - கேசவ சந்திரசென்.
  • ஆன்மிகத்தில் இந்துக்கள் ஐரோப்பியர்களை விட ஆயிரம் மடங்கு உயர்ந்தவர்கள் - பிளாவட்ஸ்கி அம்மையார்.


| kalvisolai.in | tnpsc | trb | study materials | audio study materials |

No comments:

Popular Posts