- இந்தியாவில் பதவிவகித்த தலைமை ஆளுநர்களிலேயே இளைய வயதுடையவர் - டல்ஹௌசி பிரபு.
- டல்ஹௌசி பிரபு எப்பொது பஞ்சாபை இணைத்துக் கொண்டார் - 1849 (2வது ஆங்கில சீக்கியப் போர்).
- டல்ஹௌசி பிரபு எந்த போரின் போது கீழ் பர்மாவை இணைத்துக் கொண்டார் - 1852 (2ம் பரிமியப் போர் முடிவு.
- வாரிசு இழக்கும் கொள்கையை (1848) அறிமுகப்படுத்தியவர் யார்? -டல்ஹௌசி பிரபு.
- டல்ஹௌசி பிரபு வாரிசு இழப்பு கொள்கை மூலம் 1848ல் முதன் முறையாக இணைந்த நாடு - சதாரா.
- 1857ம் ஆண்டு நடந்த பெரும் புரட்சிக்கு முக்கிய காரணம் என்ன -டல்ஹௌசின் வாரிசு இழப்பு கொள்கை.
- நல்லாட்சி நடைப்பெறவில்லை என்று டல்ஹௌசி எந்த நாட்டை கைப்பற்றினார் - அயோத்தி, தஞ்சாவூர் (1856).
- டல்ஹௌசி காலத்தில் கோடைக்கால தலைநகரம் எது - சிம்லா.
- டல்ஹௌசி காலத்தில் குளிர்காலத் தலைநகரம் எது - கல்கத்தா.
- வாரிசு இழப்பு கொள்கை எப்போது திரும்ப பெறப்பட்டது - 1858.
- டல்ஹௌசி மேற்கொண்ட நாடுகள் இணைப்பில் இறுதியானது எது - அயோத்தி .
- அயோத்தி இணைப்பு எந்த கலகத்துக்கு வழிவகுத்தது - 1857, பெருங்கலகம்.
- புதிதாக வெல்லப்பட்ட பகுதிகளை மத்திய கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் வகையில் சீரமைக்கப்படாத அமைப்பு என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியவர் - டல்ஹௌசி.
- உலகின் முதல் இரயில்பாதை 1825 ம் ஆண்டு எங்கு தொடங்கப்பட்டது - இங்கிலாந்து.
- இந்தியாவின் முதல் இரயில் பாதை 1953ம் ஆண்டுதொடங்கப்பட்ட இரயில் பாதை எது - 1953, மும்பை -தானா.
- 1854ம் ஆண்டு எதற்கு இடையே இரயில் பாதை விடப்பட்டது - ஹௌரா - ராணிகஞ்ச்.
- தமிழ்நாட்டின் முதல் இரயில்பாதை -1856, சென்னை - அரக்கோணம்.
- இந்திய இரும்புப் பாதையின் தந்தை என அழைக்கப்படுபவர் யார்? -டல்ஹௌசி பிரபு .
- யார் 1854ல் புதிய அஞ்சலகச் சட்டத்தை நிறைவேற்றினார் - டல்ஹௌசி பிரபு .
- அரையணா (3 பைசா) அஞ்சல் தலையை அறிமுகப்படுத்தியவர் - டல்ஹௌசி பிரபு.
- முதன் முதலில் அஞ்சல் வில்லை அறிமுகப்படுத்தப்பட்ட நாடு - இந்தியா.
- தடையில்லா வாணிபத்தை அறிமுகப் படுத்தியவர் - டல்ஹௌசி பிரபு.
- எந்த வருடம் யார் வெளியிட்ட கல்வி அறிக்கை இந்தியாவின் அறிவுப் பட்டயம் எனக் கருதப்படுகிறது - 1854, சர் சார்லஸ் உட்.
- தொடக்கக் கல்வி, இடைநிலைக் கல்வி உயர்கல்வி என்ற அனைத்து நிலை கல்வி வளர்ச்சிக்கு ஒரு செயல் திட்டத்தை அளித்தது யார் - சர் சார்லஸ் உட்.
- லண்டன் பல்கலைக் கழகத்தை மாதிரி யாகக் கொண்டு சென்னை, பம்பாய், கல்கத்தா பல்கலைக்கழகத்தை யார் எப்போது நிறுவினார் -டல்ஹௌசி, 1857.
- ரூர்கி என்ற இடத்தில் பொறியியல் கல்லூரியை தோற்றுவித்தவர் - டல்ஹௌசி.
- 1856ம் ஆண்டு விதவைகள் மறுமணச் சட்டம் கொண்டு வர மூல காரணமாக விளக்கியவர் யார் - டல்ஹௌசி.
- இந்தியாவில் பொது பணி துறையை ஏற்படுத்தியவர் - டல்ஹௌசி பிரபு.
- பெஷாவர் மற்றும் கல்கத்தாவை இணைக்கும் பெருவழிச் சாலையை யார் புதுப்பித்தார் - டல்ஹௌசி பிரபு.
- கங்கைக் கால்வாய் யார் காலத்தில் வெட்டப்பட்டது - டல்ஹௌசி பிரபு.
- டல்ஹௌசி காலத்தில் ராணுவத்தின் தலைமையகம் கல்கத்தாவிலிருந்து எங்கு மாற்றப்பட்டது - சிம்லா.
- டல்ஹௌசி காலத்தில் பீரங்கிப் படை தலைமையகம் கல்கத்தாவிலிருந்து எங்க மாற்றப்பட்டது - மீரட்.
- நவீன இந்தியாவை உருவாக்கிய தலைமை ஆளுநர் யார் - டல்ஹௌசி பிரபு.

No comments:
Post a Comment