- வளர்ச்சியை மேலும் அதிகப்படுத்தும் பொருட்டு சென்னை வட்டார பகுதிகளைத் தவிர, இரண்டடுக்கு (Tier-II) நகரங்களான கோயம்புத்தூர், மதுரை, திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, ஓசூர் மற்றும் சேலம் ஆகியவை தகவல் தொழிற்நுட்ப முதலீட்டிற்கான இடங்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
- இதனை எளிதாக்குவதற்காக ELCOT நிறுவனம் பின்வரும், எட்டு இடங்களில் ELCOSEZs (IT குறிப்பிட்ட பொருளாதார சிறப்பு மண்டலங்கள்) நிறுவியுள்ளது. •
- சென்னை - சோழிங்கநல்லூர்
- கோயம்புத்தூர் - விளாங்குறிச்சி
- மதுரை - இலந்தை குளம்
- மதுரை - வடபாலஞ்சி, கிண்ணிமங்கலம்
- திருச்சிராப்பள்ளி - நாவல்பட்டு
- மாநிலத்தின் அலகுகளை அமைக்க விரும்பும் நிறுவனங்கலுக்கு ELCOSEZs மூலம் வசதிகள் வழங்கப்படுகிறது.
- புதிய இடங்களில் ELCOSEZs அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள், தேவை மற்றும் நம்பகத் தன்மையின் அடிப்படையில் வழங்கப்படுகிறது. (வரைபட தகவல் தொழில்நுட்பக் கொள்கை - 2018-19)
- திருநெல்வேலி - கங்கைகொண்டான்
- சேலம் - ஜாகீர் அம்மாபாளையம்
- ஓசூர் - விஸ்வ நாதபுரம்
====================================================
- In order to make development more inclusive, Tier II cities such as Coimbatore, Madurai, Trichy, Tirunelveli, Hosur and Salem have been promoted as IT investment destinations apart from the Chennai region.
- To facilitate this, ELCOT has established ELCOSEZs (IT Specific Special Economic Zones) in the following eight locations:
- Chennai – Sholinganallur
- Coimbatore – Vilankurichi
- Madurai – Ilandhaikulam
- Madurai – Vadapalanji-Kinnimangalam
- Trichy – Navalpattu
- Companies desiring to set up units in the state can avail themselves of the facilities provided in ELCOSEZs.
- The possibility of setting up ELCOSEZs in new locations will be explored based on demand and viability. (Map Information Communication Technology Policy - 2018–19)
- Tirunelveli – Gangaikondan
- Salem – Jagirammapalayam
- Hosur – Viswanathapuram
No comments:
Post a Comment