- முதலாவது பஞ்சக் குழு யார் தலைமையில் ஏற்படுத்தப்பட்டது - சர்.ரிச்சார்டு ஸ்ட்ரோச்சி (Richard Strachey - 1878-1880 )
- நாட்டு மொழி செய்தித்தாள் சட்டம் எந்தாண்டு இயற்றப்பட்டது - 1878
- லிட்டன் பிரபுவின் ஆயுத சட்டம் எந்த ஆண்டு கொண்டுவரப்பட்டது - 1878
- ரிப்பன் பிரபுவை இந்திய வைசிராய் ஆக அமைத்த இங்கிலாந்து பிரதமர் - மஸ்ரேலி
- நாட்டுமொழி செய்தித்தாள் சட்டத்தை ரத்து செய்தார் - ரிப்பன் பிரபு உள்ளாட்சி அமைப்புக்கு அடித்தளம் அமைத்தவர் - ரிப்பன் பிரபு.
- 1882ல் ரிப்பன் யார் தலைமையில் கல்விக்குழு அமைத்தார் - சர்.வில்லியம் ஹண்டர்
- முதல் தொழிற்சாலை சட்டம் எந்த ஆண்டு கொண்டுவரப்பட்டது - 1881
- இல்பர்ட் மசோதா எந்த ஆண்டு கொண்டுவரப்பட்டது - 1883
- எதன் உடனடி விளைவாக 1885ல் காங்கிரஸ் தோற்றுவிக்கப்பட்டது - இல்பாட் மசோதா
- இந்திய வைசிராய்களில் மிகவும் புகழ் பெற்றவர் - ரிப்பன் பிரபு
- பல்கலைக்கழகங்கள் இந்தியாவில் புரட்சியாளர்கள் உருவாக்கும் தொழிற்சாலை என்றவர் - கர்சன் பிரபு
- பல்கலைகழக சட்டம் எந்தாண்டில் கர்சன் பிரபு கொண்டு வந்தார் - 1904
- கொல்கத்தா மாநகராட்சி சட்டம் - 1899
- தொல்பொருள் சின்னங்கள் பாதுகாப்பு சட்டத்தை யார் கொண்டு வந்தார். - கர்சன் பிரபு (1904)
- பிரிட்டிஷ் இந்திய கழகம் எப்பொழுது அமைக்கப்பட்டது - 1851
- பம்பாய் கழகம் தாதாபாய் நவ்ரோஜியால் எப்போது அமைக்கப்பட்டது - 1852
- சென்னை சுதேசி இயக்கம் எப்போது அழைக்கப்பட்டது - 1852
- கிழக்கு இந்திய கழகம் எங்கு எப்போது அமைக்கப்பட்டது - 1956 லண்டன்
- பூனா சர்வஜனச் சபை - 1870
- சென்னை மகாஜன சங்கம் - 1884
- இந்திய தேசிய காங்கிரஸ் 1885 இல் யாரால் அமைக்கப்பட்டது - ஆலன் ஆக்டேவியன் ஹியூம் (ஓய்வு பெற்ற ஆங்கிலேய அலுவலர்)
- இந்திய தேசிய காங்கிரஸ் 1885இல் முதல் மாநாடு எங்கு நடைபெற்றது. - பம்பாய்
- 72 பிரதிநிதி கலந்து கொண்ட 1885 இல் காங்கிரஸ் மாநாட்டின் தலைவர் - W.C பானர்ஜி
- 1886இல் கொல்கத்தா மாநாட்டில் யார் தலைமையில் நடைபெற்றது - தாதாபாய் நௌரோஜி
- 1887இல் சென்னையில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் தலைமையேற்றவர் - பக்ருதீன் தியாப்ஜி (முதல் மூஸ்லிம் தலைவர்)
- மிதவாதிகளின் காலம் - 1885-1905
- தீவிரவாதிகளின் காலம் என்ன - 1905-1916
- காந்திய காலம் - 1920-1947
- இந்தியாவின் பர்க் என அழைக்கப்படுவர் - சுரேந்திரநாத் பானர்ஜி
- மிதவாதிகளின் தலைவர் - கோபால கிருஷ்ணன் கோகலே
- தீவிரவாதிகளின் தலைவர் - பால கங்காதர திலகர்
- இந்திய கழகம், இந்திய தேசிய பேரவை யாரால் தொடங்கப்பட்டது - சுரேந்திரநாத் பானர்ஜி
- சுரேந்திரநாத் பானர்ஜி ஆரம்பித்த இந்திய தேசிய பேரவை (1883) காங்கிரஸ் உடன் எந்த ஆண்டு இணைந்தது - 1886
- ஸ்ரீசுப்பிரமணிய அய்யர் பத்திரிக்கைகள் - சுதேசமித்திரன், தி இந்து
- ஸ்ரீசுப்பிரமாணிய அய்யர் எந்த இயக்கத்தின் மூலம் தேசியத்தை பரப்பினார் - சென்னை மகாஜன சபை (1884)
- இந்தியாவின் முதுபெரு மனிதர் என அழைக்கப்பட்டவர் - தாதாபாய் நௌரோஜி
- பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் பொது அவையில் முதல் இந்திய உறுப்பினர் - தாதாபாய் நௌரோஜி
- காந்தியின் குருவாக கருதப்பட்டவர் - கோபால கிருஷ்ண கோகலே
- டப்ரின் பிரபு எந்த காங்கிரஸ் மாநாட்டில் தேநீர் விருந்து அளித்தார் - 1886, கல்கத்தா
- 1905 இந்திய பணியாளர் கழகத்தை தோற்றுவித்தவர் - கோபால கிருஷ்ண கோகலே
- இந்திய தேசிய காங்கிரஸ் உருவாகியது போது இருந்த வைசிராய் - டட்ரின் பிரபு
- இந்தியாவின் வறுமை பிரிட்டிஷ் தன்மையற்ற ஆட்சி என்ற நூலின் ஆசிரியர் - தாதாபாய் நௌரோஜி
- செல்வ சுரண்டல் கோட்பாட்டை கூறியவர் - தாதாபாய் நௌரோஜி
- வெல்பி குழுவின் முதல் இந்திய உறுப்பினர் - தாதாபாய் நௌரோஜி
- தீவிரவாத காங்கிரஸ் (1905-1917) உருவாக உடனடி காரணம் - கர்சன் பிரபுவின் பிற்போக்கான ஆட்சி
- தீவிரவாதத்தின் முதன்மை குறிக்கோள் - சுயராஜ்யம் அல்லது முழுவிடுதலையே தவிர வெறும் தன்னாட்சி அல்ல
- லோக மான்ய என்று அழைக்கப்படுபவர் - பால கங்காதர திலகர்
- திலகர் நடத்திய வார இதழ்கள் - மராட்டா (ஆங்கிலம்) மற்றும் கேசரி (மராத்தி
- திலகர் எந்த ஜெயிலில் அடைக்கப்பட்டார் - மாண்ட்லே (பர்மா )
- சுயராஜ்ஜியம் எனது பிறப்புரிமை அதை நான் அடைந்தே தீருவேன் - பாலகங்காதர திலகர்
- பஞ்சாப் சிங்கம் என அழைக்கப்பட்டவர் - லாலா லஜபதி ராய்
- அமெரிக்காவில் தன்னாட்சி கழகத்தை (1916) தோற்றுவித்தவர் - லாலா லஜபதிராய்
- லாலா லஜபதிராய் எந்த குழுவிற்கு எதிரான போராட்டத்தில் உயிர் நீத்தார் - சைமன் குழு (1927)
- லாலா லஜபதிராயை தாக்கிய போலிஸ் பெயர் - சாண்டர்ஸ்
- யார் மிதவாதியாக தனது வாழ்க்கையை தொடங்கி பின்பு திவிரவாதி ஆனார் - பிபின் சந்திர பால்
- தீவிரவாத இயக்கத்தின் தீர்க்கதரசி - அரவிந்த் கோஷ்
- பாண்டிச்சேரியில் தங்கி ஆன்மிக நடவடிக்கையில் கவனம் செலுத்திய தீவிரவாதி - அரவிந்த் கோஷ்
- வங்காளத்தை பிரிக்க உண்மையான காரணம் - வங்காளத்திலிருந்த இந்து முஸ்லீம் ஒற்றுமையை பிரிக்க
- வங்க பிரிவினை எப்போது நடைபெற்றது - 1905, அக்டோபர் 16
- தாதாபாய் நௌரோஜி எந்த மாநாட்டில் சுயராஜ்ஜியம் பற்றி கூறினார் - 1906, கல்கத்தா
- காங்கிரஸ் எந்த மாநாட்டில் இரண்டாக பிளவு ஏற்பட்டது - 1907, சூரத்
- முஸ்லீம் லீக் எங்கு எப்போது ஏற்படுத்தப்பட்டது - 1906, டிசம்பர் 30 ராக்கர்
- முஸ்லீம் லீக்கை தோற்றுவித்தவர் - நவாப் சலி முல்லாகாம்
- மிண்டோ -மார்லி சீர்திருத்தம் எப்போது கொண்டு வரப்பட்டது - 1909
- மிண்டோ -மார்லி சீர்திருத்தத்தில் யாருக்கு தனித்தொகுதிகள் அறிமுகப் படுத்தப்பட்டது - முஸ்லீம்கள்
- முதல் உலகப் போர் நடைப்பெற்ற வருடம் - (1914 - 1918)
- முதல் உலகப்போரில் எந்தெந்த நாடுகளில் சேர்ந்து செயல்பட்டன - பிரிட்டன், பிரான்ஸ், இரஷ்யா
- லக்னோ ஒப்பந்தம் (1916) விளைவு என்ன - மிதவாதிகள் தீவிரவாதிகள் இணைவு, காங்கிரஸ் மற்றும் முஸ்லீம் லீக் இணைவு
- திலகர் தன்னாட்சி இயக்கத்தை எங்கு ஆரம்பித்தார் - 1916 ஏப்ரல் பூனா
- அன்னிபெசன்ட் தன்னாட்சி இயக்கத்தை எங்கு எப்போது ஆரம்பித்தார் - 1216சென்னை
- அன்னிபெசன்ட் ஆரம்பித்த பத்திரிக்கை - நியூ இந்தியா
- ஆகஸ்ட் அறிக்கை எப்போது யாரால் அறிவிக்கப்பட்டது - 1917 ஆகஸ்ட் 20, மான்டேகு
- ஆகஸ்ட் அறிக்கை (1917) மூலம் எந்த இயக்கம் முடிவுக்கு வந்தது - தன்னாட்சி இயக்கம்.
- வங்காளத்தில் உள்ள ரகசிய இயக்கம் - அனுசிலான் சமிதி, ஜிகந்தர்
- அபினவ் பாரத் சங்கத்தை தோற்றுவித்தவர் - மகாராஷ்டிரா சவார்க்கர் சகோதரர்
- பாரத மாதா இயக்கம் எங்கு தோற்றுவித்தவர் - சென்னை மாகாணம், நீலக்கண்ட பிரம்மச்சாரி
- அஜத்சிங் ரகசிய அமைப்பை எங்கு தோற்றுவித்தார் - பஞ்சாப்
- காதர் கட்சி (1913) அமைப்பை தோற்றுவித்தவர் - லாலா ஹர்தயாள் காதர் கட்சி எங்கு ஆரம்பிக்கப்பட்டது - மேற்கு அமெரிக்கா (சான் பிரான்சிஸ்கோ)
- இந்திய ஹவுஸ் எங்கு அமைந்துள்ளத - லண்டன்
Tuesday, June 08, 2021
GS-20-INDIAN NATIONAL MOVEMENT | இந்திய தேசிய இயக்கம் 1885-1916 - ஒரு வரி வினா விடை
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
சுயமரியாதை இயக்கம் யாரால் துவங்கப்பட்டது - தந்தை பெரியார் தந்தை பெரியார் எப்போது காங்கிரஸில் இணைந்தார் - 1919 (காந்தியின் கொள்கைகளை பரப...
-
வளர்ச்சியை மேலும் அதிகப்படுத்தும் பொருட்டு சென்னை வட்டார பகுதிகளைத் தவிர, இரண்டடுக்கு (Tier-II) நகரங்களான கோயம்புத்தூர், மதுரை, திருச்சிராப...
-
இந்தியாவில் முதற்கட்ட நகரமயமாக்கத்தின் சின்னம் சிந்து நாகரிகமாகும். சிந்து பகுதியில் நாகரிகம் உச்சத்தில் இருந்தபோது, நாம் இதுவரை விவாதித்த...
-
நூல் குறிப்பு : திரு十 குறள்➝ சிறந்தக் குறள் வெண்பாக்களினால் ஆகிய நூல் குறள் ➝இரண்டடி வெண்பா திரு ➝சிறப்பு அடைமொழி குறள் 80 குறட்பா...
-
குப்தப் பேரரசு : காலம் : கிபி 300- 700. ஆட்சி பகுதி : மகதம், அலகாபாத் மற்றும் அவுத். தலைநகர் : பாடலிபுத்திரம். இந்தியாவின் பொற்காலம் ...
-
எட்டுத்தொகை நூல்கள் : எட்டுத்தொகை நூல்களை “எண்பெருந்தொகை” எனவும் வழங்குவர். எட்டுத்தொகை நூல்கள் மொத்தம் எட்டு. இதன் நூல் பெயர்களை பழம...
-
UNIT-I : GENERAL SCIENCE : (i) Scientific Knowledge and Scientific temper Power of Reasoning Rote Learning Vs Conceptual Learning Science...
-
நற்றிணையைத் தொகுப்பித்தவர் யார் - பாண்டியன் மாறன் வழுதி. நற்றிணைப் பாடல்களைப் பாடிய புலவர்களின் எண்ணிக்கை - 176. நற்றிணையைத் தொ...
-
டெல்லி சுல்தான் டெல்லி சுல்தானின் காலம் - (கி.பி. 1206 - கி.பி. 1526) டெல்லி சுல்தான் மரபுகளின் கால வரிசை 1. அடிமை வம்சம் (மாம்லுக்)...
-
S.NO QUESTIONS ANSWERS 1 ஹெருஸ்டிக் முறை _______ கற்றலை வலியுறுத்துகிறது. செய்து 2 ஹெப்(Hubb)பினுடைய கொள்கை எதனுடன் தொடர்புடையது - க...
No comments:
Post a Comment