- ரோபோ (இயந்திர மனிதன்)-ஐசக் அசிமோ
- திசைகாட்டும் கருவி-சீனர்கள்
- வெப்பம் மூலம் ஆற்றல் மின்னோட்டம் பெறுதல் வெப்ப விளைவு (வெப்ப ஆற்றல்)-ஜேம்ஸ் ஜீல்
- சூரிய மையக் கொள்கை-கோபர் நிகஸ்
- புவிமையக் கொள்கை - தாலமி
- தொலைநோக்கி - கலிலியோ
- ஊசல் கடிகாரத்தத்துவம்-கலிலியோ
- முதல் ஊசல் கடிகாரம் கிறிஸ்டியன் ஹைஜென்ஸ்
- மின்கலம் உருவாக்கம்-லூயிகால்வானி
- மின்கலத்தை மேம்படுத்தியவர்-அலெக்ஸாண்டோரோ வோல்டா
- மின்னோட்டத்தின் காந்த விளைவு-கிறிஸ்டியன் ஒயர்ஸ்டெட்
- நிறப்பிரிகை-நியூட்டன்
- பாதரசமானி டாரிசெல்லி
- நீர்மங்களின் அழுத்தம் பாஸ்கல்
- இடிதாங்கி பெஞ்சமின் பிராங்களின்
- நெம்புகோல் ஆர்க்கிமிடிஸ்
- நீராவி எந்திர மேம்பாடு&குதிரைத் திறன் கருத்தாக்கம்-ஜேம்ஸ்வாட்
- வெப்பநிலைக்கான அளவீடு-கெல்லின் பிரபு
- வெப்பநிலை - கன அளவிற்கான தொடர்பு & ஹைட்ரஜன் பலூன் -ஜாக்குயிஸ் சார்லஸ்
- வெற்றிடத்தில் ஒலிபரவாது-இராபர்ட் பாயில்
- ரேடியோ அலைகள் ஆய்வு-ஹென்றி ரூடால்ப் ஹெர்ட்ஸ்
- ஒலியின் தோற்றமாற்றம்-டாப்ளர்
- மின்காந்த தூண்டல், டைனமோ-பாரடே
- புவிஈர்ப்பு விசை-ஐசக்நியூட்டன்
- எலக்ட்ரான்-ஜே.ஜே.தாம்சன்
- புரோட்டான்-கோல்ட்ஸ்டின்
- நியுட்ரான்கள் - சாட்விக்
- எக்ஸ் கதிரின் விளிப்பு விளைவு-லவே
- அலை - துகள் பண்பு - லூயிஸ் டி பிராலி
- அணு-டால்டன்
- ஒளிமின் விளைவு உமிழ்தல்-ஹென்ரிக் ஹெர்ட்ஸ்
- குவாண்டம் கொள்கை - மாக்ஸ் ப்ளாங்க்
- கதிரியக்க இடப்பெயர்ச்சி - சாடி & ஃபஜன்
- செயற்கை தூண்டப்பட்ட கதிரியக்கம் - ஐரெனி கியூரி (ம) ஜோலியட்
- அணுக்கரு பிளவு - ஆட்டோஹான் ஸ்ராஸ்மேன்
- மின்னழுத்த - மின்னோட்ட தொடர்பு - ஜார்ஜ் சைமன் ஓம்
- கதிரியக்கம் - ஹென்றி பெக்கொரல்
- ரேடியம், பொலோனியம் - மேரி கியூரி(ம) பியரி கியூரி
- சார்பு விதி/சார்பியல் கொள்கை - ஐன்ஸ்டீன்
- கோள்களின் இயக்கம் - கெப்ளர்
- நீர்மத்தின் வரிச்சீர் ஓட்டம் - பெர்னௌலி
- ஒளியின் திசைவேகம் - மைக்கல்சன்
- மின்னூட்டம் - கூலூம்
- நுண்துகள் கொள்கை - ஐசக் நியூட்டன்
- அலைக்கொள்கை - மாக்ஸ்வெல்
- ஒளிச்சிதறல் - லார்டராலே
- விமானம் - ஆர்வில்ரைட் (ம) வில்பட்ரைட்
- மிதிவண்டி - மேக்மில்லன்
- குழி, குவி ஆடிகள் - பெஞ்சமின் பிராங்களின்
- டீசல் என்ஜின் - ரூடால்ப் என்ஜின்
- கிராமபோன் / மின்விளக்கு - தாமஸ் ஆல்வா எடிசன்
- மின்பூச்சு - லூகி பரங்னட்டெல்
- ஒளி இழை - கேபனி
- லேசர் - தியோடர் மெய்மன்
- தொலைபேசி - அலெக்ஸாண்டர் கிரகாம்பெல்
- தந்தி - லேம்மன்டு
- தந்தி குறியீடு - சாமுவேல் மோர்ஸ்
- தொலைக்காட்சி - J.L.பெயர்டு
- மின்மாற்றி - மைக்கேல் பாரடே
- ரேடியோ - மார்க்கோனி
- அணுகுண்டு - ராபர்ட் ஆபன்ஹெமியர்
- ஹைட்ரஜன் குண்டு - எட்வர்ட் டெல்லர்
Monday, June 07, 2021
GS-19-SCIENTIFIC INVENTIONS-அறிவியல் கண்டுபிடிப்புகள்
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
நூல் குறிப்பு : திரு十 குறள்➝ சிறந்தக் குறள் வெண்பாக்களினால் ஆகிய நூல் குறள் ➝இரண்டடி வெண்பா திரு ➝சிறப்பு அடைமொழி குறள் 80 குறட்பா...
-
சுயமரியாதை இயக்கம் யாரால் துவங்கப்பட்டது - தந்தை பெரியார் தந்தை பெரியார் எப்போது காங்கிரஸில் இணைந்தார் - 1919 (காந்தியின் கொள்கைகளை பரப...
-
வளர்ச்சியை மேலும் அதிகப்படுத்தும் பொருட்டு சென்னை வட்டார பகுதிகளைத் தவிர, இரண்டடுக்கு (Tier-II) நகரங்களான கோயம்புத்தூர், மதுரை, திருச்சிராப...
-
திருக்குறளில் உள்ள மொத்த சொற்கள் - 14 ஆயிரம். தமிழ் எழுத்துக்கள் 247-ல், 37 எழுத்துக்கள் திருக்குறளில் இடம்பெற வில்லை. திருக்குறள...
-
நான்மணிக்கடிகையின் உருவம்: ஆசிரியர் = விளம்பி நாகனார் ஊர் =விளம்பி பாடல்கள் = 2 + 104 பாவகை = வெண்பா பெயர்க்காரணம்: நான்கு + ம...
-
குப்தப் பேரரசு : காலம் : கிபி 300- 700. ஆட்சி பகுதி : மகதம், அலகாபாத் மற்றும் அவுத். தலைநகர் : பாடலிபுத்திரம். இந்தியாவின் பொற்காலம் ...
-
எட்டுத்தொகை நூல்கள் : எட்டுத்தொகை நூல்களை “எண்பெருந்தொகை” எனவும் வழங்குவர். எட்டுத்தொகை நூல்கள் மொத்தம் எட்டு. இதன் நூல் பெயர்களை பழம...
-
நற்றிணையைத் தொகுப்பித்தவர் யார் - பாண்டியன் மாறன் வழுதி. நற்றிணைப் பாடல்களைப் பாடிய புலவர்களின் எண்ணிக்கை - 176. நற்றிணையைத் தொ...
-
திருக்குறள், தேவாரம், திருப்புகழ், நன்னூல், ஆத்திசூடி ஆகிய நூல்களை பிற மொழிகளில் மொழி பெயர்த்தவர் வீரமா முனிவர். இவர் தமிழ் மொழியின் வளர்ச...
-
UNIT-I : GENERAL SCIENCE : (i) Scientific Knowledge and Scientific temper Power of Reasoning Rote Learning Vs Conceptual Learning Science...
No comments:
Post a Comment