- 1977ஆம் ஆண்டில் நிறைவேற்றப்பட்ட சட்டத்திற்குப் பிறகே அரசியலமைப்பு அங்கீகரித்த பதவியாக மாறியது.
- மக்களவை அல்லது மாநிலங்களவையில் மிகவும் கூடுதலான உறுப்பினர்களைக் கொண்ட எதிர்கட்சியின் தலைவர் அந்த அவையின் எதிர்கட்சித் தலைவராக முறையே இந்திய மக்களவைத் தலைவர் அல்லது இந்தியக் குடியரசுத் துணைத் தலைவரால் அறிவிக்கப்படுகிறார்.
- எதிர்க்கட்சி தலைவராக அங்கீகாரம் பெற, குறிப்பிட்ட கட்சி குறைந்தது மொத்த உறுப்பினர்களில் 10% ஆவது பெற்றிருக்க வேண்டும் மக்களவையில் 54 உறுப்பினர்கள்.
- மக்களவையில் முதல் எதிர் கட்சி தலைவர்? ராம் சுபாக் சிங்
- மாநிலங்கள் அவையில் முதல் எதிர் கட்சி தலைவர்? சியாம் நந்தன் மிஸ்ரா
- மாநிலங்களவையின் முதல் கூட்டம் மே 13, 1952 அன்று துவக்கப்பட்டது
- பொதுக்கணக்கு குழு மிகப்பழமையானது
- இக்குழுவுக்கு மொத்த 22 உறுப்பினர்கள் லோக் சபாவிலிருந்தும் 15 உறுப்பினர்கள் இராஜ்ய சபாவிலிருந்தும் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு நியமிக்கப்படுகின்றனர்.
- பொது கணக்கு குழுவுக்கு மரபு அடிப்படையில் எதிர்க்கட்சி உறுப்பினரே தலைவராக இருந்து செயல்படுகின்றார்.
- பொது கணக்கு குழு பொது செலவுகளின் கணக்குகளை ஆராய்கின்றது.
- மேலும் இந்திய தணிக்கை அழுவலரின் அறிக்கை குறித்து ஆராய்கின்றது.
No comments:
Post a Comment