- மனித உடலில் உள்ள நாளமில்லா சுரப்பிகளிலேயே மிகப்பெரியது - தைராய்டு.
- ஹார்மோன்களை சுரப்பவை - நாளமில்லா சுரப்பி.
- நாளமில்லா சுரப்பியை பற்றி படிக்கும் பிரிவிற்கு -------- என்று பெயர் - உட்சுரப்பியல்(Endocrinology ).
- மனித உடலில் பல்வேறு இடங்களில் வேதிப்பொருளை சுரந்து உடல் வளர்ச்சிக்கு நரம்பு மண்டலத்துடன்.
- துணை நிற்பது - நாளமில்லா சுரப்பிகள்.
- ஆளுமையின் தன்மையை நிர்ணயிப்பது - நாளமில்லா சுரப்பி.
- நாளமில்லா சுரப்பிகளின் தலைமை சுரப்பி(Master Gland) எனப்படுவது - பிட்யூட்டரி.
- எலும்பு மற்றும் இரத்தத்தில் உள்ள கால்சிய அளவை எந்த சுரப்பி கட்டுபடுத்துகிறது - பாராதைராய்டு.
- மற்ற சுரப்பிகளைத் தூண்டும் Trophic Hormone -களை சுரப்பது - பிட்யூட்டரி
- மனித உடலில் நாளமுள்ள, நாளமில்லா சுரப்பியாக செயல்படும் உறுப்பு - கணையம்.
- ஆளுமை ஹார்மோன் என்பது - தைராக்ஸின்.
- அவசர காலங்களில் சுரக்கும் ஹார்மோன் - அட்ரீனலின்.
- Fight or Fight Hormone என்று அழைக்கப்படுவது - அட்ரீனலின் ஹார்மோன்.
- கணையத்திலுள்ள ................... திட்டுகளிலிருந்து இன்சுலின், குளுக்கோகான் ஆகிய ஹார்மோன்கள் சுரக்கின்றன. - லாங்கர் ஹான்.
- சிறுநீர் கழித்தலைக் கட்டுப்படுத்தும் ஹார்மோன் - வாஸோபிரஸ்ஸின்.
- மனித உடலில் உள்ள இருவகைச் சுரப்பிகள் - நாளமுள்ள, நாளமில்லா சுரப்பிகள்.
Saturday, January 02, 2021
நாளமில்லாச் சுரப்பி அமைப்புகள்.
Labels:
GENERAL_SCIENCE,
தெரிந்துகொள்ளுங்கள்-1_1
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
சுயமரியாதை இயக்கம் யாரால் துவங்கப்பட்டது - தந்தை பெரியார் தந்தை பெரியார் எப்போது காங்கிரஸில் இணைந்தார் - 1919 (காந்தியின் கொள்கைகளை பரப...
-
லோக்பால் என்றால் என்ன? ( OIMBUDSMAN) லோக்பால் என்பது ஊழல், பொதுமக்கள் பணம் கையாடல் முதலிய தவறிழைக்கும் அரசியல்வாதிகள் மற்றும் அரசு உயர...
-
வளர்ச்சியை மேலும் அதிகப்படுத்தும் பொருட்டு சென்னை வட்டார பகுதிகளைத் தவிர, இரண்டடுக்கு (Tier-II) நகரங்களான கோயம்புத்தூர், மதுரை, திருச்சிராப...
-
குப்தப் பேரரசு : காலம் : கிபி 300- 700. ஆட்சி பகுதி : மகதம், அலகாபாத் மற்றும் அவுத். தலைநகர் : பாடலிபுத்திரம். இந்தியாவின் பொற்காலம் ...
-
இந்தியாவில் முதற்கட்ட நகரமயமாக்கத்தின் சின்னம் சிந்து நாகரிகமாகும். சிந்து பகுதியில் நாகரிகம் உச்சத்தில் இருந்தபோது, நாம் இதுவரை விவாதித்த...
-
UNIT-I : GENERAL SCIENCE : (i) Scientific Knowledge and Scientific temper Power of Reasoning Rote Learning Vs Conceptual Learning Science...
-
நூல் குறிப்பு : திரு十 குறள்➝ சிறந்தக் குறள் வெண்பாக்களினால் ஆகிய நூல் குறள் ➝இரண்டடி வெண்பா திரு ➝சிறப்பு அடைமொழி குறள் 80 குறட்பா...
-
கட்டாயத் தமிழ் மொழித் தகுதித் தேர்விற்கான பாடத்திட்டம் : தேர்வுத் திட்டம் : மொழிபெயர்த்தல் (i) தமிழிலிருந்து ஆங்கிலத்துக்கு மொழிபெயர்...
-
இக்கவிதை சிற்பி பாலசுப்பிரமணியத்தின் நிலவுப்பூ என்னும் கவிதைத் தொகுப்பில் இடம்பெற்றுள்ளது. கவிஞர், பேராசிரியர், மொழிபெயர்ப்பாளர், இதழாசிரியர...
-
சிந்து சமவெளி நாகரிகம் /ஹரப்பா நாகரிகம் : பழைய கற்காலம்- கி.மு 10,000 முன்பு. புதிய கற்காலம் கி.மு 10000 - 4000. செம்பு கற்காலம் கி.ம...
No comments:
Post a Comment