- தேச தாய் - பாரதமாதா.
- தேசதந்தை - மகாத்மா காந்தி.
- தேச மாமா - ஜவஹர்லால் நேரு.
- தேச சேவகி - அன்னை தெரசா.
- தேச சட்டமேதை - அம்பேத்கார்.
- தேச ஆசிரியர் - இராதாகிருஷ்ணன்.
- அறிவியல் அறிஞர் - சர்.சி.வி.இராமர்.
- தேச பூச்சி - வண்ணத்துப்பூச்சி.
- நாட்காட்டி - 1957 சக ஆண்டு.
- நகரம் - சண்டிகார்.
- உலோகம் - செம்பு.
- உடை - குர்தா புடவை.
- உறுப்பு - கண்புருவம்.
- தேச கவிஞர் - இரவீந்தரநாத்.
- தேச நிறம் - வெண்மை.
- தேச சின்னம் - நான்குமுக சிங்கம்.
- தேச பாடல் - வந்தே மாதரம்.
- தேசிய கீதம் - ஜனகனமன.
- தேசிய வார்த்தை - சத்யமேவ ஜெயதே.
- தேசிய நதி - கங்கை.
- சிகரம் - கஞ்சன் ஜங்கா.
- பீடபூமி - தக்கானம்.
- பாலைவனம் - தார்.
- கோயில் - சூரியனார்.
- தேர் - பூரி ஜெகநாதர்.
- எழுது பொருள் - பென்சில்.
- வாகனம் - மிதிவண்டி.
- கொடி - மூவர்ணக் கொடி.
- விலங்கு - புலி.
- மலர் - தாமரை.
- விளையாட்டு - ஹாக்கி.
- பழம் - மாம்பழம்.
- உணவு - அரிசி.
- பறவை - மயில்.
- இசைக் கருவி - வீணை.
- இசை - இந்துஸ்தானி.
- ஓவியம் - எல்லோரா.
- குகை - அஜந்தா.
- மரம் - ஆலமரம்.
- காய் - கத்தரி.
- மாநிலம் அல்லாத மொழி - சிந்து. உருது. சமஸ்கிருதம்.
- மலைசாதியினர் மொழி - போடோ. சந்தாலி.
- நடனம் - பரதநாட்டியம். குச்சிப்புடி.கதக்களி.ஒடிசி.கதக்.
- மொழி - கொங்கனி. பெங்காளி.பஞ்சாபி. மலையாளம். அஸ்ஸாமி. ஒரியா. நேபாளம். குஜராத்தி. தெலுங்கு.ஹிந்தி.மராத்தி. மணிப்பூரி. காஷ்மீரி.தமிழ்.
- மாநில இரட்டை மொழி - டோகரி (பஞ்சாப்) மைதிலி(பீகார்).
- பெரு உயிரி - யானை.
- நீர் உயிரி - டால்பின்.
- அச்சகம் - நாசிக்.
- வங்கி - ரிசர்வ் வங்கி.
- அரசியலமைப்பு சட்டபுத்தகம்.
- கொடி தயாரிப்பு - காரே (ஆந்திர பிரதேசம்).
Friday, January 01, 2021
தேசிய சின்னங்கள்
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
சுயமரியாதை இயக்கம் யாரால் துவங்கப்பட்டது - தந்தை பெரியார் தந்தை பெரியார் எப்போது காங்கிரஸில் இணைந்தார் - 1919 (காந்தியின் கொள்கைகளை பரப...
-
வளர்ச்சியை மேலும் அதிகப்படுத்தும் பொருட்டு சென்னை வட்டார பகுதிகளைத் தவிர, இரண்டடுக்கு (Tier-II) நகரங்களான கோயம்புத்தூர், மதுரை, திருச்சிராப...
-
இந்தியாவில் முதற்கட்ட நகரமயமாக்கத்தின் சின்னம் சிந்து நாகரிகமாகும். சிந்து பகுதியில் நாகரிகம் உச்சத்தில் இருந்தபோது, நாம் இதுவரை விவாதித்த...
-
நூல் குறிப்பு : திரு十 குறள்➝ சிறந்தக் குறள் வெண்பாக்களினால் ஆகிய நூல் குறள் ➝இரண்டடி வெண்பா திரு ➝சிறப்பு அடைமொழி குறள் 80 குறட்பா...
-
குப்தப் பேரரசு : காலம் : கிபி 300- 700. ஆட்சி பகுதி : மகதம், அலகாபாத் மற்றும் அவுத். தலைநகர் : பாடலிபுத்திரம். இந்தியாவின் பொற்காலம் ...
-
எட்டுத்தொகை நூல்கள் : எட்டுத்தொகை நூல்களை “எண்பெருந்தொகை” எனவும் வழங்குவர். எட்டுத்தொகை நூல்கள் மொத்தம் எட்டு. இதன் நூல் பெயர்களை பழம...
-
நற்றிணையைத் தொகுப்பித்தவர் யார் - பாண்டியன் மாறன் வழுதி. நற்றிணைப் பாடல்களைப் பாடிய புலவர்களின் எண்ணிக்கை - 176. நற்றிணையைத் தொ...
-
வரலாற்றுக்கு முற்பட்ட காலம் வரலாற்றுக் காலம்: ❇️ அக்காலத்தில் வாழ்ந்த மனிதர்களைப் பற்றி எழுத்துப் பூர்வமான ஆதாரங்கள் மற்றும...
-
லோக்பால் என்றால் என்ன? ( OIMBUDSMAN) லோக்பால் என்பது ஊழல், பொதுமக்கள் பணம் கையாடல் முதலிய தவறிழைக்கும் அரசியல்வாதிகள் மற்றும் அரசு உயர...
-
UNIT-I : GENERAL SCIENCE : (i) Scientific Knowledge and Scientific temper Power of Reasoning Rote Learning Vs Conceptual Learning Science...
No comments:
Post a Comment