Tuesday, May 01, 2018

TAMIL G.K 1-10 பொது அறிவு தகவல்கள்


1.அமீபாவில் காணப்படும் இடம் பெயர்ச்சி உறுப்புகள்

       Answer | Move the mouse over answer | Hover over me         போலிக்கால்கள்        


2.நெம்புகோல் தத்துவத்தைக் கண்டறிந்தவர்

       Answer | Move the mouse over answer | Hover over me        ஆர்க்கிமிடிஸ்       


3.பிளேக் நோய்க்கு காரணமான பாக்டீரியா

       Answer | Move the mouse over answer | Hover over me        எர்சினியாபெஸ்டிஸ்       


4.இரப்பர் தாவரத்தைக் கண்டுபிடித்தவர்

       Answer | Move the mouse over answer | Hover over me        கிறிஸ்டோபர் கொலம்பஸ்       


5.இரப்பர் தாவரத்திலிருந்து கிடைக்கும் பொருளுக்கும் இரப்பர் பெயரிட்டவர்

       Answer | Move the mouse over answer | Hover over me        ஜோசப் பிரிஸ்ட்லி       


6.உடலில் வாயுக்களை கடத்த உதவுவது எது?

       Answer | Move the mouse over answer | Hover over me        ஹிமோகுளோபின்       


7.உட்கரு உள்ள ரத்த அணு எது?

       Answer | Move the mouse over answer | Hover over me        வெள்ளை அணு       


8.வேலையின் அலகு என்ன?

       Answer | Move the mouse over answer | Hover over me        ஜுல்       


9.ஊசல் கடிகாரத்தின் தத்துவத்தை கண்டறிந்தவர் யார்?

       Answer | Move the mouse over answer | Hover over me        கலிலியோ       


10.உட்கருவை கண்டறிந்தவர் யார்?

       Answer | Move the mouse over answer | Hover over me        ராபர்ட் ப்ரெளன்       

No comments:

Popular Posts