UNIT-II : CURRENT EVENTS :
(i) History-Current Events, Latest diary of events, National symbols, Profile of States, Eminent personalities and places in news, Sports, Books and authors. (ii) Polity-Current Events , Political parties and political system in India, Public awareness and General administration, Welfare oriented Government schemes and their utility, Problems in Public Delivery Systems. (iii) Geography-Current Events, Geographical landmarks. (iv) Economics-Current Events, Current socio - economic issues. (v) Science-Current Events, Latest inventions in Science and Technology.
அலகு - II : நடப்பு நிகழ்வுகள் :
(i) வரலாறு-நடப்பு நிகழ்வுகள், அண்மை நிகழ்வுகளின் தொகுப்பு, தேசியச் சின்னங்கள், மாநிலங்கள் குறித்த விவரங்கள், செய்திகளில் இடம்பெற்ற சிறந்த ஆளுமைகளும் இடங்களும், விளையாட்டு, நூல்களும் ஆசிரியர்களும். (ii) ஆட்சியியல்-நடப்பு நிகழ்வுகள், இந்தியாவில் அரசியல் கட்சிகளும் ஆட்சியியல் முறைமைகளும், பொது விழிப்புணர்வும் (Public Awareness) பொது நிர்வாகமும், நலன்சார் அரசுத் திட்டங்களும் அவற்றின் பயன்பாடும், பொது விநியோக அமைப்புகளில் நிலவும் சிக்கல்கள். (iii) புவியியல்-நடப்பு நிகழ்வுகள், புவியியல் அடையாளங்கள். (iv) பொருளாதாரம்-நடப்பு நிகழ்வுகள், தற்போதைய சமூக பொருளாதார பிரச்சினைகள். (v) அறிவியல்-நடப்பு நிகழ்வுகள், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் அண்மைக்கால கண்டுபிடிப்புகள்.
No comments:
Post a Comment