- ஸ்டார்ட் அப் இந்தியா திட்டம் என்பது இந்திய அரசின் ஒரு முன் முயற்சித் திட்டமாகும்.
- இதன் முதன்மையான நோக்கம் தொழில் தொடங்குவதற்கான தொடக்க முயற்சிகளை ஏற்படுத்துதல், வேலைவாய்ப்புகளை உருவாக்குதல் மற்றும் வளங்களை உருவாக்குதல் ஆகும்.
- ஸ்டாண்ட் அப் இந்தியா திட்டம் (ஏப்ரல் 5, 2016) ஸ்டாண்ட் அப் இந்தியா திட்டம் என்பது பச்சைப் புல்வெளி (Greenfield Enterprise) நிறுவனம் அமைப்பதற்காக குறைந்தபட்சம் 10 லட்சத்துக்கும், 1 கோடிக்கும் இடையில், ஒரு பட்டியல் சாதியினர் (SC) அல்லது பட்டியல் பழங்குடியினர் (ST) மற்றும் ஒரு வங்கிக் கிளைக்கு ஒரு பெண் கடன் பெறுபவர் என கடன் வழங்கி வங்கிக்கடன்களை எளிதாக்குவதே இத்திட்டமாகும்.
=============================================
- Startup India Scheme is an initiative of the Indian government,
- The primary objective of which is the promotion of startups, generation of employment and wealth creation.
- Standup India Scheme (Launched 5-April-2016): Standup India Scheme is to facilitate bank loans between `10 lakh and `1 crore to at least one Scheduled Caste (SC) or Scheduled Tribe (ST) borrower and one woman borrower per bank branch for setting up a greenfield enterprise.
No comments:
Post a Comment